என்னடா இது.. மேக்கப் இல்லாமல் வெளியில் வந்த தமன்னா.. பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!

1989 ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி பிறந்த நடிகை தமன்னா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பழமொழி படங்களில் நடித்து தனக்கு என்று ரசிகர் வட்டாரத்தை அதிகளவு பிடித்து வைத்திருப்பவர்.

இந்நிலையில் இவர் அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளி வந்த ஜெய்லர் படத்தில் காவலா பாடலுக்கு நடனம் ஆடி அனைவரையும் அசத்தியிருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

நடிகை தமன்னா..

நடிகை தமன்னா முதல் முதலில் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் 2005 -ஆம் ஆண்டு திரையுலத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து அதே ஆண்டு தெலுங்கு சினிமாவில் ஸ்ரீ என்ற படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

மேலும் இவரது சிறப்பான நடிப்பை பார்த்து 2006-ஆம் ஆண்டு தமிழில் கேடி என்ற படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு இருந்தாலும் இவருக்கு போதுமான ரீச் ரசிகர்களின் மத்தியில் கிடைக்கவில்லை.

 

இதனை அடுத்து இவர் கல்லூரி படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் மிக நல்ல ரிச்சையும் நல்ல பெயரையும் பாராட்டுதல்களையும் பெற்ற இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது.

அந்த வகையில் இவர் வியாபாரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற தமிழ் படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து வீரம் படத்தில் கோப்பெரும் தேவி என்ற கேரக்டரை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்ட இவர் பாகுபலியில் அவந்திக்கா கேரக்டரை செய்வதை அடுத்து அனைவராலும் மில்க் பியூட்டி என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

என்னடா இது.. மேக்கப் இல்லாமல் வெளியில் வந்த தமன்னா..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை தமன்னா அவ்வப்போது தனது காதலர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் மற்றும் பல புகைப்படங்களை போட்டோ ஷூட் செய்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றுமே ரசிகர்களின் ரசனிக்கு ஏற்றபடி அவர்களுக்கு கறி விருந்து வைக்கக்கூடிய அளவு கூடுதல் கவர்ச்சியோடு வெளிவரும்.

அது மாதிரியான புகைப்படங்களை பார்த்து சொக்கிப் போய் இருக்கும் ரசிகர்கள் தற்போது மேக்கப் ஏதும் இல்லாமல் தமன்னா வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து கடுமையான அதிர்ச்சியில் விழுந்து விட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அட என்ன இது நம்ம மில்க் பியூட்டி தமன்னாவா இது.. முகம் இப்படி மாறி.. ஒரு மாதிரியாக உள்ளதே என்ற பல்வேறு வகையான கலவை ரீதியான விமர்சனங்களை முன்வைத்து இருக்கிறார்கள்.

தங்கள் பார்த்து பார்த்து ரசித்த தமன்னாவா இது என்று ஆச்சரியமாக அந்த புகைப்படத்தை பார்த்து திகைத்துப் போய் இருக்கும் ரசிகர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..

வேறு சில ரசிகர்களோ இந்த மேக்கப் இல்லாத புகைப்படத்தை பார்த்து மிரண்டு போய் விட்டார்கள். இதை தொடர்ந்து அவர்கள் ரசித்த அந்த தமன்னாவா இது என்று உறைந்து போய்விட்டார்கள்.

இதைத் தொடர்ந்து மேக்கப் இல்லாமல் இருக்கும் தமன்னாவின் புகைப்படத்தை பார்த்திருக்கும் ரசிகர்கள் அவர்களது நண்பர்களுக்கும் அதை ஷேர் செய்து வருவதால் இணையத்தில் தற்போது அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறி உள்ளது.

தற்போது இணையம் முழுவதுமே பரபரப்பாக பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இருந்த புகைப்படம் மாறிவிட்டதோடு மேக்கப் இல்லாமல் அவரைப் பார்க்க சகிக்கவில்லை என்று பலரும் சொல்லி வருவது காதுபட கேட்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version