வரம்பு மீறிய கவர்ச்சியில் நடிகை தமன்னா..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

1989-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி பிறந்த நடிகை தமன்னா தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார்.இவர் ஏறக்குறைய 75 படங்களுக்கு மேல் நடித்திருக்கக் கூடியவர். மேலும் கலைமாமணி சைமா உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கிறார்.

ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டு இருக்கும் இவர் மும்பையில் பிறந்தவர். தென் இந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் எட்டு முறை பரிந்துரை செய்யப்பட்டு பல்வேறு வகையான விருதுகளை வென்றவர்.

நடிகை தமன்னா..

நடிகை தமன்னாவை பொறுத்த வரை இந்தி திரைப்படமான சந்த் சா ரோஷன் செஹரா என்ற திரைப்படத்தில் 2005-ஆம் ஆண்டு நடித்ததை அடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தெலுங்கு சினிமாவான ஸ்ரீ-ல் 2005 -ஆம் ஆண்டு நடித்து தனது அபார நடிப்புத் திறமையை காட்டினார்.

இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க 2006-ஆம் ஆண்டு கேடி என்ற திரைப்படத்தில் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்யப்பட்ட இவர் 2007-இல் நடித்த கல்லூரி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நன்கு ரீச் ஆனார்.

இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் ரசிகர்களால் மில்க் பியூட்டி என்று அன்போடு அழைக்கப்படுகிறார். மேலும் பாகுபலி திரைப்படத்தில் இவர் தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து அனைவரும் இவரை கொண்டாட ஆரம்பித்தார்கள்.

தமிழ் திரை உலகப் பொருத் தவரை நேற்று இன்று நாளை, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, கோ போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

வரம்பு மீறிய கவர்ச்சி..

இந்நிலையில் அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த ஜெயிலர் திரைப்படத்தில் கவர்ச்சி நடனம் ஆடிய இவர் தற்போது வரம்பு மீறிய கவர்ச்சியை காட்டி ஒவ்வொரு முறையும் ரசிகர்களை சுற்றலில் விட்டு விடுகிறார்.

சமூக வலைத்தளங்களிலும் இதுபோல படு கவர்ச்சியான உடை அணிந்து ரசிகர்களை சூடேற்றி வரும் இவர் தற்போது வெப் சீரியல்களில் நடிப்பதிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் புதிய வெப் சீரியல் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருக்கும் தமன்னா உடம்பில் ஆடை இன்றி சில நிமிட காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளதாக விஷயங்கள் கசிந்து வந்ததை அடுத்து ரசிகர்கள் அனைவரும் திகைத்து இருக்கிறார்கள்.

வாய் பிளந்த ரசிகர்கள்..

ஏற்கனவே தன் முழு மேனியையும் முழுசாய் ஒவ்வொரு முறையும் பல்வேறு ஆங்கில் காட்டி கறி விருந்து வைத்து வரும் நடிகை தமன்னா ஆடையின்றி சில நிமிடங்கள் வெப் சீரியலில் நடிக்க இருப்பதை நினைத்து வாய்ப்பிளந்திருக்கும் ரசிகர்கள் அந்த சீரியஸ் எப்ப வரும் என்று காத்திருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறி உள்ளதோடு மட்டுமல்லாமல் அவர்களின் மில்க் பியூட்டி இப்படி ஒரு வெப் சீரியலில் நடிக்க போகும் விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் என்னம்மா இப்படி இறங்கிட்டீங்களே என்ற கேள்விகளை வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் தற்போது சினிமாவில் போட்டிகள் அதிகரித்து இருப்பதால் தான் முன்னணி நடிகைகளாக இருந்த சிலர் தங்களை திரை உலகில் நிலை நிறுத்த இது போன்ற காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version