மில்கி ஸ்கின் தமன்னா…! அட இவரோட தான் டேட்டிங்கா? வைரலான போட்டோஸ்…!!

 வெள்ளாவி வெச்ச தான் உன்னை வெளுத்தாங்களா… என்று கேட்கக் கூடிய அளவு தன் வெண்ணிற மேனியால் ரசிகர்களை அப்படியே சுண்டி இழுத்திருக்கும் நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஒரு பான் இந்திய நடிகையாகவும் திகழ்கிறார்.

மேலும் நயன்தாரா, திரிஷா வரிசையில் இவரும் பல நாட்களாக திரையுலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்து இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இருக்கும் இளம் கதாநாயகிகளுக்கு டாப் காம்பெடிஷன் கொடுக்கக்கூடிய அளவு இன்றும் ஒர்க்கவுட் செய்து தனது மேனியை பக்குவமாக வெளிப்படுத்தி வருவதால் புதிய பட வாய்ப்புகள் இவரை தேடி வந்து கொண்டு இருக்கிறது.

 சின்ன வயதில் இருந்தே திரை துறையில் நடித்து வந்ததால் பல படங்களில் நடித்திருக்க கூடிய இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகளின் லிஸ்டில் இருக்கிறார்.

 30 வயது கடந்து விட்டாலே நடிகைகளுக்கு நிரந்தரமாக சினிமாவில் இடம் இல்லாமல் போகக்கூடிய காலகட்டத்தில் 30 வயதை கடந்தும் ட்ரெண்டிங் ஆன நடிகையாக இருப்பவர் தமன்னா மற்றும் சமந்தா போன்ற நடிகைகள் தான்.

 சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தனது கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் நடிகர் விஜய் வர்மாவுடன் டின்னர் சாப்பிடுவது போல உள்ளது. இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் என்ன டேட்டிங்கா என்ற ஒற்றை வார்த்தையை போட்டு அவரிடம் ஆயிரம் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

 எப்படியும் பிரஸ் அவர் வாயிலிருந்து வேண்டிய கருத்துக்களை கரைந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் ரசிகர்கள் இது உண்மை தானா? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

 இதை அடுத்து நடிகரான விஜய் வர்மாவுடன் இவர் எடுத்துக் கொண்டிருக்க கூடிய இந்த போட்டோஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு விரைவில் இவர் தரமான பதிலை தருவார் என்று ரசிகர்கள் அனைவரும் தற்போது காத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam