உடம்பில் பொட்டு துணி இல்லாமல் தமன்னா.. கொளுத்தும் வெயிலிலும் உறைந்து போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் நடிக்க வரும்போது, அவர்கள் மீது ஒருவிதமான மதிப்பும் மரியாதையும் ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. ஏனெனில் அவர்களது கண்ணியமான தோற்றமும், முகபாவனைகளும், சிறந்த நடிப்பும் அவர்களது கேரக்டர்களும் அவர்கள் மீதான ஒரு மரியாதையை தானாவே ஏற்படுத்தி விடுகிறது.

ஆனால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சில ஆண்டுகளில், அந்த நடிகைகளின் போக்கே மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் எந்த மாதிரியான கேரக்டர்களிலும் நடிக்க தயாராகி விடுகின்றனர்.

தமன்னா

அந்த வகையில் நடிகை தமன்னா, கல்லூரி படத்தில் அறிமுகமானவர். இந்த படத்தில் தமன்னாவை சோபனா என்ற கல்லூரி மாணவி கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார் படத்தின் டைரக்டர் பாலாஜி சக்திவேல்.

அதன் பிறகு சுறா, பையா, தோழா, படிக்காதவன், வீரம் போன்ற படங்களில் நடித்த தமன்னா, மற்ற நடிகைகளை போலவே அவரும் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார்.

பாலிவுட்டில் படுக்கையறை காட்சிகளில்…

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கதாநாயகிகள் கவர்ச்சியாக நடிப்பது தவிர்க்க முடியாதது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்ற நிலையில், ரசிகர்கள் அவரை தொடர்ந்து வரவேற்று ரசித்து வந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் இருந்து தெலுங்கு பக்கம் சென்ற அவர், தெலுங்கில் தாராளமான கவர்ச்சி காட்டி நடித்தார்.

அதன்பிறகு இந்தி பட உலகம் பக்கம் சென்ற தமன்னா, கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விட்டார். பாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு படுக்கையறை காட்சிகளிலும், லிப் லாக் முத்த காட்சிகளிலும் தமன்னா புகுந்து விளையாடினார்.

காவாலா குத்தாட்டம்

இதை பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் அசந்து போய் விட்டனர். மேலும் ரஜினிகாந்த் நடித்த ஜெயிர் படத்தில், காவாலா பாட்டுக்கு தமன்னா போட்ட குத்தாட்டத்தை பார்த்து, ரசிகர்கள் தெறித்து போய்விட்டனர்.

நடிகை தமன்னா ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்ததும், எந்த அளவுக்கு கிளாமரில் இறங்கி அடித்தார் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்திருந்த தமன்னா, மோசமான காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர வைத்தார்.

ஹாலிவுட்டில் தமன்னா

தற்போது ஹாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் நடிகை தமன்னா என்பது தான் இங்கே புதிய செய்தி. இந்த ஹாலிவுட் வெப் சீரிஸில் நடிகை தமன்னா உடம்பில் பொட்டு துணி இல்லாமல் சில நிமிட காட்சிகளில் தோன்றுகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

பொதுவாக பாலிவுட் நடிகைகள் தான் ஹாலிவுட்டுக்கு செல்வார்கள். அவர்களே ஹாலிவுட் மோசமான காட்சிகளில் நடிப்பது வாடிக்கை.

உடம்பில் பொட்டு துணி இல்லாமல்…

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இருந்து நடிகை தமன்னா ஹாலிவுட்டுக்கு சென்றிருக்கிறார். தன்னுடைய முதல் ஹாலிவுட் வெப் சீரிஸ்லேயே உடம்பில் பொட்டு துணி இல்லாமல், சில நிமிட காட்சிகள் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் தமன்னா என்று கூறப்படுகிறது.

இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் கொளுத்தும் வெயிலிலும் உறைந்து போயிருக்கின்றனர்.

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் ஹாலிவுட் வெப்சீரிஸில் தமன்னா நடிக்கிற தகவலை அறிந்த அவரது ரசிகர்கள், கொளுத்தும் வெயிலிலும் ரசிகர்கள் உறைந்து போயிருக்கின்றனர்.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version