இது உடம்பு இல்ல,,.. ஊத்துக்குளி வெண்ணை.. மறைக்காமல் காட்டி வெறியேத்தும் தமன்னா..!

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழியிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகை தமன்னா சமீபத்தில் பப்ளிக் பவுன்சர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. மட்டுமில்லாமல் பாலிவுட்டில் பிளான் எ பிளான் பி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் படுமோசமான படுக்கை அறை காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார் நடிகை தமன்னா.

முதன்முறையாக இப்படியான ரொமான்ஸ் காட்சிகள் நடித்திருந்த தமன்னாவிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டது. இப்படியான காட்சிகளை நடிக்கும் போது உங்களை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளிக்க தமன்னா உங்களுக்கு இது ஒரு காட்சி. ஆனால் இது எங்களுக்கு தொழில் சக நடிகர் ஒருவருடன் அப்படியான காட்சிகளில் நடிக்கும் பொழுது நடிகைகளுக்கு நெருடலாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் நடிகைகளுக்கு மட்டுமல்ல அந்த காட்சியில் நடிக்கக்கூடிய நடிகர்களுக்குமே அது நெருடலான விஷயம் தான். ஏனென்றால் என்ன தான் சக நடியாக இருந்தாலும் அவர் இன்னொரு பெண்.

அவருடன் நான் இப்படியான காட்சிகளில் நடிக்கிறேன் என்ற பொழுது அவர் மனதில் தன்னைப் பற்றி என்ன நினைப்பார் நாம் ஏதேனும் தவறாக செய்து விடுவோமா என்ற பயம் மற்றும் அந்த நடிகையின் மீது இருக்கக்கூடிய ஒரு அக்கறை என இவை இரண்டுமே அந்த நடிகரின் நெருடலான உணர்வுக்கு காரணமாக இருக்கின்றன.

சில நேரங்களில் அப்படி நெருடலான உணர்வுடன் இருக்கும்போது நடிகையாக இருந்தாலும் சரி நடிகராக இருந்தாலும் சரி அவருடைய முகபாவனை மாறிவிடும். எனவேதான் இப்படியான காட்சிகள் சில நேரங்களில் அதிக டேக் வாங்க வேண்டிய நிலை இருக்கும் என்று நடிகை தமன்னா தன்னுடைய நிலைப்பாட்டை கூறியிருந்தார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர் தற்போது கருப்பு நிறத்திலான கவர்ச்சி உடையில் தேவதை போல மின்னும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English :

Tamannaah is a popular actress known for her stunning looks and style. Recently, her eye-catching photos in a black dress have been taking the internet by storm. Her fans are mesmerized by the beauty of these photos and they are being shared widely on social media platforms. The photos feature Tamannaah looking glamorous in a black dress with her hair styled in an elegant updo. Her poise and grace make these pictures truly captivating, making them go viral on the internet. The actress has always been an inspiration for many fashion enthusiasts and these pictures add to her charm.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam