தங்கத்தில் லுங்கி.. ஆனாலும் எல்லாமே தெரியது.. உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா..!

மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை தமன்னா தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து ஒரு பேன் இந்திய நடிகையாக உயர்ந்திருப்பவர்.

தற்போது பாலிவுட் படங்களில் அதிக அளவு கவனத்தை செலுத்தி வரும் இவர் தமிழில் கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் ரிச்சானார்.

நடிகை தமன்னா..

தெலுங்கு சினிமா ஆன ஸ்ரீ படத்தில் 2005-ஆம் ஆண்டு நடித்த இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் 2006 – ஆம் ஆண்டு அறிமுகமானார். இதனை அடுத்து கல்லூரி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

2009-இல் இவர் அயன் படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் விரைவில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் அதே ஆண்டு ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை போன்ற படங்களில் நடித்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து இவர் பையா திரைப்படத்தில் நடித்த போது கார்த்தியோடு காதல் ஏற்பட்டதாக இன்று வரை ஒரு பேச்சு அடிபடுகிறது. அடுத்து சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற படங்களில் நடித்து பெரிய அளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

தங்கத்தில் லுங்கி..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் பாகுபலி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். மேலும் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி இணையங்களில் போட்டோக்களை தெறிக்க விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது தாறுமாறு கிளாமரில்  ரசிகர்களை மயக்க கூடிய வகையில் லுங்கியை கட்டி அசத்தியிருக்கிறார். இந்த லுங்கி காஸ்டியூமில் முன்னழகு அப்படியே தெரிவது போல சாக்லேட்டுகள் நிறைந்த மேலாடையை போட்டு மேனியை அப்படியே காட்டிவிட்டார்.

இதனைப் பார்த்து திக்கு முக்காடி வரும் இளசுகள் தங்கம் போல இருக்கும் தமன்னாவுக்கு அதே போல தங்க நிற டிசைன் உடையை கொடுத்து அதை போட்டு அனைவரையும் அசர வைத்து விட்டார்.

உச்சகட்ட கவர்ச்சியில் ..

இதனால் வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் பச்சரிசியில் செய்து வைத்த பக்குவமான சிலை போல இந்த ஆடையில் ஜொலி ஜொலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இளசுகள் அனைத்தும் மொத்தமாக இந்த புகைப்படத்தை பார்த்து மட்டையாகி விட்டார்கள். சரக்கு அடிக்காமலேயே போதை ஏற்றக்கூடிய வகையில் கட்டழகு மேனியை அப்படியே காட்டியிருக்க கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து இளசுகளின் மனதில் வேதி மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக பல்வேறு விஷயங்களை அவர்கள் ஜாடை மாடையாக பகிர்ந்து வருவதோடு இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

இது வரை தமன்னா வெளியிட்ட புகைப்படங்களிலேயே அதிகளவு கிளாமர்வில் இருக்கக்கூடிய புகைப்படங்களாக உள்ளது என்று சொல்லலாம்.

இந்த புகைப்படத்தால் இரவு தூக்கத்தை இழந்திருக்கும் இளசுகள் என்ன செய்வது என்று தெரியாமல் இன்று வரை திணறி வருவதால் இது போன்ற புகைப்படங்களை இனியாவது வெளியிடாமல் இருக்கலாமே என்பதை வேண்டுகோளாக விடுத்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version