“என்ன கன்றாவி போஸ் இது..? – டாய்லெட்-ல கக்கா போற மாதிரி..” – தமன்னா-வை கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகை தமன்னா ( Tamannaah ) என்னுடைய திரையுலக பயணம் மகிழ்ச்சியாக இருக்கிறது நான் திரையுலகில் என்ன சாதிக்க வேண்டும் என்று விரும்பினாலும் அதனை சாதித்து விட்டேன் என்ற ஒரு மனத் திருப்தி எனக்கு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன கண்றாவி இது.. இண்டியன் டாய்லெட்-ல கக்கா போற மாதிரி என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

எந்த துறையாக இருந்தாலும் கூட அதில் நம்முடைய எதிர்பார்ப்பு உடனுக்குடன் நடந்து விடும் என்றால் அது முடியாத ஒன்று. இதற்கு நாம் காத்திருக்க வேண்டும். சினிமாவில் நான் நுழைந்தபோது எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் எனக்கு அமையவில்லை.

ஆனாலும் கூட எனது கிடைத்த கதாபாத்திரங்களில் என்னுடைய திறமையை காட்ட வேண்டும் என்று விரும்பினேன். அதன்படி நடந்தேன். அடுத்தடுத்து எனக்கு பிடித்தமான கதாபாத்திரம் கிடைக்க ஆரம்பித்தது சினிமாவில் நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ அது தற்பொழுது நடந்திருக்கிறது.

எனது திரையுலக பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது திருப்தியாக இருக்கிறது என்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை தமன்னா. இது ஒரு பக்கமிருக்க தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமுடன் இருக்கும் இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தொளதொளவென இருக்கும் சட்டை மற்றும் பேண்ட் அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், என்ன கண்றாவி இது..? கக்கா போற மாதிரி.. என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam