மைதா சொம்பு.. கறுப்பா இருந்திருந்தா இவ்ளோ பெரிய ஹீரோயின் ஆகியிருப்பீங்களா..? தமன்னா கொடுத்த அதிர்ச்சி பதில்..!

டிஜிட்டல் யுகத்தில் நாம் இருந்தாலும் மக்கள் மத்தியில் இன்னும் நிற வேற்றுமைகள் இருக்கத் தான் செய்கிறது. அதிலும் வெள்ளை நடிகர்களுக்கு சினிமாவில் இருக்கும் மவுசு கருப்பு அழகிகளுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் நடிகை தமன்னா அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது இவர் கருப்பாக இருந்து தான் இப்படி வெண்மையாக மாறிய கதையை சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். இது பற்றி விரிவாக இந்த பதிவில் படிக்கலாம்.

நடிகை தமன்னா..

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை தமன்னா பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழ் திரை உலகத்தில் கல்லூரி படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல முன்னணி நடிகர்களோடு நடித்து வெற்றி படங்களை தந்திருக்கிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் தமன்னாவிடம் நீங்கள் கருப்பாக இருந்திருந்தால் திரை உலகுக்கு வந்திருப்பீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது அந்த கேள்விக்கு உரிய பதிலை ஒரு சமயம் மழுப்பிய இவர் மற்றொரு பேட்டியில் அதற்கு விரிவான விளக்கத்தை தந்திருந்தார்.

அந்த வகையில் நடிகை தமன்னா சிறு வயதில் கருப்பு நிறத்தில் தான் இருந்தாரா? அப்படி இருந்த இவர் எப்படி வெள்ளை நிறத்துக்கு மாறினார் என்பதற்கு டிப்ஸ்சை தந்திருக்கிறார்.

கருப்பா இருந்தா எவ்வளவு பெரிய ஹீரோயின் ஆனாங்க..

இந்த டிப்சை நீங்களும் ஃபாலோ செய்தால் கண்டிப்பாக தமன்னாவைப் போல வெண் நிறமாக மாறிவிடலாம். இளமையில் கருப்பாக இருந்தேன் என்று சொன்னதை அடுத்து கருப்பாக இருந்ததால் தான் இவ்வளவு பெரிய ஹீரோயினி ஆனிர்களா என்று நக்கலாக கேட்டிருக்கிறார்கள்.

நடிகை தமன்னா தற்போது வெண்மையாக இருப்பதற்கு மூன்று முக்கிய காரணங்களை சொல்லி இருக்கிறார். அதில் முதலாவதாக சோப்பை இவர் பயன்படுத்த மாட்டாராம்.

அப்படி பயன்படுத்தினாலும் வாரத்துக்கு ஒரு முறை தான் சோப்பை பயன்படுத்துவேன் என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் இரவு உணவில் எப்போதும் ராஜ்மாவை கட்டாயம் எடுத்துக் கொள்வதை பழக்கமாகக் கொண்டிருக்கின்ற தமன்னா தனது மில்கி ஓயிட்டின் சீக்ரெட் இது தான் என்று சொல்லிவிட்டார்.

மேலும் எவ்வளவு ஆசை இருந்தாலும் சர்க்கரையை அறவே உணவில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி இருப்பது ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

2010-ஆம் ஆண்டு கேட்கப்பட்ட இன்டர்வியூவில் இதற்கு மழுப்பலான பதிலை சொன்ன இவர் 2012-ஆம் ஆண்டு கேட்கப்பட்ட இதே கேள்விக்கு விளக்கமான பதிலை தந்திருப்பதை கேட்டு ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்

தமன்னா கொடுத்த அதிர்ச்சி பதில்..

இதனை அடுத்து தமன்னா தான் இளமையில் கருப்பாகி தற்போது வெண்மையாக இருக்க கூறிய மூன்று காரணிகளை மற்றவர்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

கருப்பாக இருப்பவர்கள் அனைவரும் வெள்ளையாக மாறுவதற்கு தமன்னா சொன்ன ரகசிய உண்மையை ஃபாலோ செய்தாலே போதும் நீங்களும் வெள்ளையாக மாறிவிடுவீர்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளதால் அனைவரும் உயர்ந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகிறார்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version