தமன்னா அதுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பா.. டேட்டிங் காதலன் கன்றாவி பேச்சு..! விளாசும் நடிகர்..!

மில்கி பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பழமொழிகளில் நடித்து ஒரு பேன் இந்திய நடிகையாக வலம் வருபவர்.

முதலில் ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் 2005-ஆம் ஆண்டு ஸ்ரீ என்ற படத்தில் நடித்ததை அடுத்து தமிழில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

நடிகை தமன்னா..

அந்த வகையில் நடிகை தமன்னா தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் 2006 ஆம் ஆண்டு அறிமுகமானார். எனினும் இவருக்கு இந்த படம் கை கொடுக்கவில்லை. இதனை அடுத்து இவர் நடித்த கல்லூரி திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார்.

மேலும் தமிழில் 2008-ஆம் ஆண்டு நேற்று இன்று நாளை, 2009-ஆம் ஆண்டு அயன், படிக்காதவன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை 2010 -ஆம் ஆண்டு பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை 2011-ஆம் ஆண்டு வேங்கை, 2013-ஆம் ஆண்டு வீரம், 2015-ஆம் ஆண்டு வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, 2016-இல் தர்மதுரை, தோழா 2016-இல் தேவி, கத்தி, சண்டை, 2017-இல் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், 2018-இல் கண்ணே கலைமானே, தேவி 2 2019-இல் ஆக்சன் என பல படங்களில் நடித்த இவர் 2023 ஜெய்லர் திரைப்படத்தில் காவலா பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.

இதையும் படிங்க: திருமணமான இயக்குனரை காதலித்த பானுப்ரியா.. இறுதியில் நடந்த கூத்து..!

இதனை அடுத்து வரும் 2024 ஆம் ஆண்டில் அரண்மனை 4 படம் ரிலீஸ் ஆக உள்ள கூடிய நிலையில் உள்ளது.

டேட்டிங்கில் ஒத்துழைப்பு கொடுத்தார்..

இந்நிலையில் இவர் பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வருகின்ற விஷயம் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிற இவர்கள் முதன் முதலாக டேட்டிங் சென்றது பற்றி பேசி இருக்கிறார்கள்.

அதுவும் அந்த பேட்டியில் நடிகர் விஜய் வர்மா லாஸ்ட் ஸ்டோரீஸ் இல் நானும் தமன்னாவும் நடிக்கும் போது டேட்டிங் செல்ல தொடங்கவில்லை. நாங்கள் ஒரு பார்ட்டி வைக்க விரும்பினோம். அந்த பாட்டில் நான்கு பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். அப்போது தான் தமன்னாவிடம் உங்களுக்காக அதிக நேரம் செலவிட விரும்புகிறேன் என்று கூறினேன்.

அதனை அடுத்து 25 நாட்களுக்குப் பிறகு நாங்கள் டேட்டிங் சென்றோம் என்ற விஷயத்தை ஓபன் ஆக கூறி இருக்கிறார். மேலும் விஜய் வர்மா பாலிவுட்டில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்.

கூச்சம் இல்லாமல் பேசிய காதலன்..

இவர்கள் இருவருமே இணைந்து லாஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் முத்தக்காட்சி, படுக்கையறை காட்சி என அனைத்து கசமுசா காட்சிகளிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தமன்னாவை பற்றி பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது.

எனினும் இந்த வெப் சீரியல் தமன்னாவின் அழகை பார்ப்பதற்காகவே மிகச்சிறப்பாக ஓடியதோடு மட்டுமல்லாமல் தமன்னாவிற்கு நல்ல சம்பளமும் கிடைத்தது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் இதை அடுத்து நைட் பார்ட்டியில் தமன்னாவை சந்தித்தேன்.

அத்தோடு தமன்னாவுடன் அதிக நேரத்தை செலவிட கேட்டுக் கொண்டதை அடுத்து டேட்டிங் சென்றோம். அந்த டேட்டிங்கில் எனக்கு தமன்னா சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார் என்று கூச்சம் இல்லாமல் பேசிய விஷயம் தமன்னாவிற்கு தான் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: 2 நடிகைகளுடன் திருமணம்.. KR விஜயா மருமகன்.. நடிகர் ரஞ்சித் யார் தெரியுமா..?

இதனை அடுத்து இந்த விஷயத்தை பயில்வான் ரங்கநாதன் தனது பாணியில் பேசி விளாசி தள்ளி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version