சட்டைக்கு பட்டனே இல்லையா முழுசா தெரியுது மூடுங்க தமன்னாவின் மூடேத்தும் புகைப்படம்

தமிழ் நடிகை அகப்பிருதம் அறியப்பட்ட தமன்னா தமிழ் தெலுங்கு மலையாளம் மராத்தி போன்ற பழமொழி படங்களிலும் நடித்து தற்போது இந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

2005 இல் இந்தி படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமான தமன்னா தமிழில் கேடி படத்தின் மூலம் நாயகி ஆக அறிமுகமானார்.

தமிழில் வெளியான கல்லூரி திரைப்படம் தமன்னாவிற்கு நடிப்பிற்கான அங்கீகாரத்தை பெற்று தந்தது.

அதன் பின்பு தமிழில் தனுசுடன் படிக்காதவன் படத்தின் மூலம் ஒரு சராசரி கதாநாயகியாக அறியப்பட்டு வந்த நிலையில் அயன் படத்தின் மூலம் சூர்யாவுடன் இணைந்து ஒரு மெகா ஹிட் படத்தை கொடுத்து ஒரு உச்ச நடிகையாக தமிழில் வளம் வந்தார்.

தற்போது இந்திய படங்களில் 70 படங்களில் நடித்துள்ள தமன்னா 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதை தற்போதுள்ள தமிழ் நடிகர்கள் அடையாத சாதனையை தமன்னா நிகழ்த்தியுள்ளார்.

தனுசுடன் நடித்த வேங்கை படத்தில் இருந்த பாடல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஒரு நீங்கா இடத்தை பெற்றிருந்தார் நடிகை தமன்னா.

இந்த நிலையில் தமன்னா பல போட்டோ சூட்டுகளை நடத்தி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்களில் அவர் இதுவரை காட்டாத கவர்ச்சியை காட்டி வருகிறார் அதில் ஒரு சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …