கன்றாவி.. கன்றாவி.. பட வாய்ப்புக்காக இப்படியா..? அந்த இடத்தில் ஹீரோயின் கையை வைத்து தமன்னா..

ஹிந்தி சினிமாவின் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வரும் நடிகை தமன்னா மும்பையை பூர்வீகமாக கொண்டவர்.

மகாராஷ்டிராவில் பிறந்து வளந்த இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

நடிகை தமன்னா:

இவர் முதன் முதலில் தமிழில் வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி ,நேற்று இன்று நாளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், படிக்காதவன், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா , தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக அஜித் , விஜய் , தனுஷ் என பல நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள தமன்னா தமிழ் சினிமாவிலும் நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார் .

கொடிகட்டி பறந்த தமன்னா:

அதேபோன்று தெலுங்கு சினிமாவிலும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். தற்போது பாலிவுட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்கள் வாய்ப்பு கிடைக்க அங்கு பிஸியான நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகும் பார்க்கப்பட்டு வருகிறார்.

திரைப்படத்தை தாண்டி வெப் தொடர்களில் படு கிளாமர் மற்றும் படுக்கை அறை காட்சிகளில் நடிக்க. தாராளம் காட்டி வருகிறார் நடிகை தமன்னா.

இதனிடையே அவர் இளம் நடிகரான விஜய் வர்மாவுடன் காதலித்து அவர்களுடன் டேட்டிங் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வந்தது .

வெப் தொடர்களில் தாராளம்:

இந்த நிலையில் அடுத்தடுத்து வெப் தொடர்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் நடிகை தமன்னா தற்போது.
வெப்சீரிஸ்களில் உச்ச கட்ட கிளாமர் காட்சிகளில் நடித்து வருகிறார்.

நடிகை தமன்னா தற்போது ஹிந்தி வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த வெப்சீரிஸின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.

மிதக்கும் படகில் கதாநாயகனின் கையை தன்னுடைய பின்னழகின் மீது வைத்து பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார் நடிகை தமன்னா.

இதனை பார்த்த ரசிகர்கள் கன்றாவி.. கன்றாவி.. பட வாய்ப்புக்காக இப்படியா..? என்று தமன்னாவை காறித்துப்பாத குறையா விமர்சித்து வருகின்றனர்.

அந்த இடத்தில் ஹீரோயின் கை:

மேலும் இதனை அறிந்த தமன்னாவின் ரசிகர்கள் என்ன இவர் இப்படி இறங்கிட்டாரு என மோசமாக அவரை விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள்.

முன்னதாக தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் மற்றும் ஜீ கர்தா உள்ளிட்ட தொடர்களில் படு கவர்ச்சியான மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்து எல்லோரையும் முகம் சுளிக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது .

எனவே இவருக்கு இதெல்லாம் இப்போது சாதாரணம் விஷயம் ஆகிவிட்டது. எது போன்ற கதாபாத்திரம் கொடுத்தாலும் கவர்ச்சி, படுக்கை காட்சிகள் என எல்லாவற்றிலும் தமன்னா புகுந்து விளையாடுகிறார்.

இது எல்லாவற்றிற்கும் காரணம்…வாய்ப்புகள் கிடைக்கும்போதே தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

வாய்ப்புகள் குவியும் போதே கிடுகிடுவென சம்பாதித்து நட்சத்திர அந்தஸ்தை பிடித்துவிடணும் என்ற ஒரு நோக்கத்தில் தமன்னா மிகவும் உஷாராக காய்களை நகர்த்தி வருகிறார் என பாலிவுட் சினிமாக்கள் பேசிக் கொள்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version