மேலாடையின்றி… எதை கொண்டும் மறைக்காமல் காட்டும்.. தமன்னா.. வெடவெடத்து போன ரசிகர்கள்..

நடிகை தமன்னா தற்பொழுது விஜய் வர்மா என்பவரை டேட்டிங் செய்து வருகிறார். இருவரும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின்றன.

தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டு டெல்லியில் செட்டிலாக இருக்கிறார் நடிகை தமன்னா என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் இந்த தகவல் குறித்து நடிகை தமன்னாவிடம் திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை தமன்னா தற்போது வரை திருமணம் செய்து கொள்ள முடிவு என்னிடம் இல்லை திருமணம் செய்து கொள்ளும் ஆசை இருந்தால் நிச்சயம் உங்களிடம் அறிவிப்பேன் என கூறியிருந்தார்.

இதையும் படிங்க : ஆள் இல்லாத காடு.. சமந்தா உச்ச கட்ட கிளாமர்.. இதை பாத்துட்டு நாக சைதன்யா பாத்ரூம்ல கதறுவார்..

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் வெப் சீரியஸ்களில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார் நடிகை தமன்னா.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 மற்றும் ஜீ கார்ட்டா என இரண்டு வெப் சீரிஸ்களில் படுமோசமான படுக்கை அறை காட்சிகள் நடித்த ரசிகர்களை அதிர வைத்தார். குறிப்பாக, ஜீ கார்ட்டா வெப் சீரிஸில் மேலாடை இன்றி நடித்திருந்தார்.

ஆனால், தன்னுடைய கைகளைக் கொண்டு என்னுடைய முன்னழகை மறைத்து இருந்தார் நடிகை தமன்னா. மேலும் கேமரா ஆங்கிலும் அவருடைய முகம் வரை மட்டுமே இருந்தது. ஆனால், தன்னுடைய முதுகின் அழகு முழுதையும் பளிச்சன படம் போட்டு காட்டினார் அம்மணி.

இதையும் படிங்க : “உள்ள வராத அப்டியே திரும்பி போ..” வீடு தேடி சென்ற விஜய்யை துரத்திய உயிர் நண்பன்.. என்ன நடந்தது..?

இந்நிலையில், ஹாலிவுட் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை தமன்னா என்றும் இதன் மூலம் ஹாலிவுட்டில் அடி எடுத்து வைக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்ரஷர் ஹண்ட் ஜானரில் உருவாகுள்ள இந்த வெப் சீரிஸில் நடிகை தமன்னாவுடன் இன்னும் சில ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கிறார்கள். இந்நிலையில், முதன்முறையாக மேலாடையின்றி தன்னுடைய முன்னழகை எதைக் கொண்டு மறைக்காமல் பளிச்சென காட்டி நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை தமன்னா என்ற தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் இதற்காக 5 கோடி ரூபாய் தமன்னாவுக்கு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார்கள். ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்ததும் எனக்கு தமன்னா சம்பளத்தை எதிர்பார்க்காமல் ஹாலிவுட்டில் நுழைந்து விட்டால் போதும் என்ற ஆசைதான் நடிகை தமன்னாவை இந்த முடிவுக்கு தள்ளி இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

இதையும் படிங்க : பெண்கள் கன்னித்தன்மையை இதற்கு முன்பு இழப்பதில் தப்பில்ல.. வெக்கமின்றி கூறிய யாஷிகா ஆனந்த்..

ஏற்கனவே, நடிகைகள் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட்டில் அறிமுகமான போது ஆடைகளை துறந்து நடித்தனர். தற்போது அவர்களை தொடர்ந்ந்து நடிகை தமன்னாவும் ஹாலிவுட்டின் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

அதே சமயம், நடிகை தமன்னா தரப்பிலிருந்து இது குறித்து இதுவரை அதிகாரப்பூர தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version