ப்பா.. கண்ணு கூசுதே.. கவர்ச்சி உடையில்.. பளிங்கு சிலை போல அபர்ணா தாஸ்..! உருகும் ரசிகர்கள்..!

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவராக நடிகை அபர்ணாதாஸ் இருந்து வருகிறார். பெரும்பாலும் அபர்ணாதாஸ் சமூக வலைதளங்களில்தான் அதிக பிரபலமானவர் என்று கூறலாம்.

கோயம்புத்தூரை சேர்ந்த அபர்ணாதாஸ் டாடா திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் ஆவார். வெகு காலங்களாகவே இவர் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வருகிறார். 2018 ஆம் ஆண்டு முதல் முதலாக ஒரு மலையாள திரைப்படத்தில் இவர் அறிமுகமானார்.

மலையாளத்தில் அறிமுகம்:

அதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது பிறகு 2019 ஆம் ஆண்டில் இவரது நடிப்பில் மனோகரம் என்கிற திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தில் இவர்தான் கதாநாயகியாக நடித்திருந்தார். அதற்கு பிறகுதான் இவருக்கு பீஸ்ட் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமும் கிடைத்தது.

இந்த திரைப்படத்தை பொருத்தவரை அதில் கதாநாயகி கதாபாத்திரம் இல்லை என்றாலும் கூட படத்தில் அனைவராலும் கவனிக்கப்படும் ஒரு கதாபாத்திரமாக இருந்தார் அபர்ணாதாஸ். அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலம் அடைய தொடங்கினார் அபர்ணாதாஸ்.

அபர்ணாதாஸை பொருத்தவரை அவர் பெரிதாக கவர்ச்சி காட்டி எல்லாம் நடிக்க மாட்டார். இருந்தாலும் அவரது வசீகரிக்கும் முக அழகிற்கே அதிகமாக ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். தொடர்ந்து டாடா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

டாடா படம் கொடுத்த வரவேற்பு:

இவர் கதாநாயகியாக நடித்த டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக இருந்தது. இந்த திரைப்படம் கவினுக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை உருவாக்கிக் கொடுத்தது. முக்கியமாக அபர்ணாதாஸ் இந்த திரைப்படத்தில் வரும் எமோஷனலான காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.

இதற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் அவர் பெற்றார். இதனை தொடர்ந்து தமிழில் மீண்டும் அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவரது நடிப்பில் இப்போது வரை திரும்ப வேறு எதுவும் திரைப்படம் வராமல் இருந்து வருகிறது.

ஆனால் எதிர்பாராத விதமாக மலையாளத்தில் இவருக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்து வருகின்றன. தொடர்ந்து இந்த வருடம் மட்டும் மலையாளத்தில் இவரது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் ஒரு திரைப்படத்தில் நடித்தும் வருகிறார் அபர்ணாதாஸ். இந்த நிலையில் தற்சமயம் புடவையில் டீசன்ட் கவர்ச்சியில் அபர்ணாதாஸ் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் பிரபலமாக தொடங்கிஇருக்கின்றன. செஞ்சு வச்ச சிலை மாதிரி இருக்கிறார் என்று இதற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version