இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. சட்டையை கழட்டி விட்டு தாறுமாறாக காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

பொதுவாகவே சினிமாவில் காலம் காலமாகவே ஒரு பேச்சு உண்டு. அதாவது கருப்பாக இருக்கும் நடிகைகளுக்கு கதாநாயகி ஆவதற்கான வாய்ப்புகள் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

ஆனாலும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்போது வரை கருப்பு நிறத்தை கொண்ட பெண்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று இருக்கின்றனர். நிறத்தை தாண்டி நடிப்புக்கு இருக்கும் முக்கியத்துவமே இதற்கு காரணமாக இருக்கிறது.

அப்படியாக நிறத்தை ஒரு எதிர்மறையான விஷயமாக பார்க்காமல் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து பெரும் வெற்றியை பெற்று வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் மாடலிங் துறை மாதிரியான எந்த ஒரு விஷயத்திலும் இல்லாமல் மிகவும் போராடி தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றவர்.

ஐஸ்வர்யா ராஜேஸ் வரவேற்பு:

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் மூலமாக தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. முதலில் 2019 தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அட்டகத்தி மாதிரியான திரைப்படங்களில் அவரது முகம் கொஞ்சம் தெரியும் அளவில் இருந்தது. ஆனால் 2014 இல் வந்த ரம்மி திரைப்படம்தான் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும் திருடன் போலீஸ் மாதிரியான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

2015 ஆம் ஆண்டு இவர் நடித்த காக்கா முட்டை திரைப்படம் இவரது திரை வாழ்க்கையை மாற்றி அமைத்தது. இத்தனைக்கும் அந்த திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இருந்தாலும் கூட அவரது தனிப்பட்ட நடிப்பு வெகுவாக அப்பொழுது பேசப்பட்டது.

தொடர்ந்து வாய்ப்புகள்:

தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற துவங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்குப் பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் குறையவே இல்லை. குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு ஐந்து படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஒரு கதாநாயகி தொடர்ந்து இந்த அளவு மார்க்கெட்டை பெற்று வருவது பெரிய விஷயம்தான் என்று கூறவேண்டும். இந்த நிலையில் அதிகமாக கவர்ச்சி காட்டி நடிக்காத ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக கொஞ்சம் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன நம்ம ஐஸ்வர்யா ராஜேஷா இது என்று ரசிகர்களை ஆச்சரியப்படும் வகையில் இருக்கின்றன இந்த புகைப்படங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version