பிட்டு பட நடிகைகளை மிஞ்சிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அட…கீழ ஒண்ணுமே போடலைங்க..!

தனிப்பட்ட சிறப்பான நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமான நடிகைகள் தமிழ் சினிமாவில் சிலர் உண்டு. அப்படியாக காக்கா முட்டை என்கிற திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துமே கூட தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

பெரும்பாலும் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வரும் இளம் நடிகைகள் யாரும் எடுத்தவுடனே அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள். ஏனெனில் ஒருமுறை அம்மா கதாபாத்திரத்தில் நடித்து விட்டால் அதற்குப் பிறகு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்குமோ? கிடைக்காமல் போகுமோ? என்கிற அச்சம் அவர்களுக்கு இருக்கும்.

நடிப்பின் மூலம் பிரபலம்:

ஆனால் எந்தவித கவலையும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி ஒரு சில காலகட்டங்களிலேயே அம்மாவாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால் அந்த கதாபாத்திரம்தான் அவருக்கு வெகுவான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

ஆரம்பத்தில்  ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் கஷ்டப்பட்டுதான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மாறினார். ஏனெனில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து மாடலிங் துறை போன்ற எந்த துறையிலும் இல்லாமல் சின்னத்திரை மூலமாக தமிழ் சினிமாவிற்குள் வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக ஓரளவு வரவேற்பை பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ். அப்பொழுது இருந்த அறிமுக இயக்குனர்களிடம் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் இயக்குனர் பா ரஞ்சித் மூலமாக அட்டகத்தி திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

விஜய் சேதுபதியுடன் வாய்ப்பு:

தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அவருக்கு வரவேற்பு அதிகரித்தது. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் பரிந்துரையின் அடிப்படையில்தான் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்ததை அடுத்து தமிழ் சினிமாவில் முக்கியமான கதாநாயகியாக மாறினார் ஐஸ்வர்யா ராஜேஷ். நயன்தாரா போலவே கதாநாயகிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தற்சமயம் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

இருந்தாலும் ஒரு நடிகை என்பவர் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பதால் ஆரம்பத்தில் பாரம்பரியமாக உடை உடுத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்சமயம் மாடர்னுக்கு மாறி இருக்கிறார். சமீபகாலமாக அவர் அணிந்து வரும் உடைகள் எல்லாம் மிகவும் மாடர்னாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் கருப்பு உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கிறது. என்ன காலுக்கு கீழே எந்த ஒரு ஆடையும் போடாமல் இவ்வளவு வெளிப்படையாக புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்று ரசிகர்களே அதை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version