படுக்கையறை காட்சியில் சங்கடமாயிடுச்சு.. ஆள் இல்லாததால் நடந்த கொடுமை.. அவதிக்குள்ளான மாளவிகா மோகனன்..!

தமிழ் சினிமாவில் வந்த வேகத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். மாளவிகா மோகனன் ஆரம்பத்தில் மலையாளத்தில்தான் நடிகையாக அறிமுகமானார்.

பிறகு மலையாளத்தை விடவும் தமிழில் நடிகைகளுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது என்பதால் தமிழ் சினிமாவில் முயற்சி செய்யத் தொடங்கினார் அப்படியாக முதன் முதலில் பேட்ட திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் அறிமுகமானார்.

காட்சியில் சங்கடமாயிடுச்சு

பேட்ட திரைப்படத்தில் சசிகுமாரின் மனைவியாக இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கும். அதற்கு பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார் மாளவிகா மோகனன். மாஸ்டர் திரைப்படத்தில் இவரது நடிப்பு அதிக விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த திரைப்படத்தில் நிறைய காட்சிகளில் அவர் ஒழுங்காகவே நடிக்கவில்லை என்று பலரும் விமர்சனம் அளித்து வந்தனர். இருந்தாலும் கூட அதற்குப் பிறகும் இவருக்கு பெரிய ஹீரோக்கள் படங்களிலேயே தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வந்தது.

ஆள் இல்லாததால்

இந்த நிலையில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் மாளவிகா மோகனன். ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து மீண்டும் மலையாளத்திற்கு சென்று கிறிஸ்டி என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார் மாளவிகா மோகனன்.

அந்த படத்திற்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் மீண்டும் தங்கலான் திரைப்படம் மூலம் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் மாளவிகா மோகனன். பொதுவாகவே இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை தொடர்ந்து செய்து வருகிறார்.

அவதிக்குள்ளான மாளவிகா மோகனன்

அந்த வகையில் தற்சமயம் ஹிந்தியில் ஒரு படத்தில் அதிகமான கவர்ச்சியில் நெருக்கமான காட்சிகளில் இவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து மாளவிகா மோகனன் கூறும் பொழுது இந்த மாதிரியான நெருக்கமான காட்சிகளில் நடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. இதற்காக கோ ஆர்டினேட்டர் என்று ஒருவரை வைத்திருப்பார்கள். அவர்கள்தான் கூச்சமின்றி அந்த காட்சிகளில் நடிக்க உதவுவார்கள்.

ஆனால் நான் நடிக்கும் பொழுது அந்த கோ ஆர்டினேட்டர் இல்லை இதனால் அந்த காட்சியில் நடிப்பது எனக்கு மிகுந்த சிரமமாக இருந்தது என்று கூறியிருக்கிறார் மாளவிகா மோகனன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version