புருஷனை தவிர எல்லோரும் படுக்க.. மார்க்கெட்டை ஏத்தும் அந்த நடிகை.. பகீர் தகவல் கொடுத்த பிரபலம்.!

சினிமா என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தன்மை அதிகமாக இருந்து வரும் ஒரு துறை என்பது பெரும்பாலான மக்கள் மத்தியில் பரவி வரும் வதந்தியாக இருக்கிறது.

அதற்கு தகுந்தார் போலவே சினிமாவிலேயே எப்பொழுதுமே ஏதாவது ஒரு பெண்கள் தொடர்பான பாலியல் பிரச்சனைகள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட கேரளாவில் ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு அதிக சர்ச்சைக்குரிய திடுகிடும் விஷயங்களை வெளிக்கொண்டு வந்திருந்தது.

புருஷனை தவிர

கேரளாவில் தொடர்ந்து பெண்கள் நடிகர்களால் பாலியல் பிரச்சனைகளுக்கு உள்ளாவதை அறிந்த கேரளா அரசு ஹேமா கமிட்டி என்கிற அமைப்பை உருவாக்கியது. அந்த அமைப்பிடம் தொடர்ந்து இது பற்றி நடிகைகள் பலரும் வாக்குமூலம் கொடுத்து இருக்கின்றனர்.

அதில் கேரளாவில் பிரபல நடிகர்களாக இருக்கும் பலர் பெயரும் அடிபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படியாக ஒரு பக்கம் இருந்து வரும் நிலையில் பெண்களுமே கூட தொடர்ந்து இந்த பாலியல் விஷயங்களுக்கு துணை போகிறார்கள் என்றும் ஒரு பக்கம் குற்றச்சாட்டுகள் இருக்கின்றது.

மார்க்கெட்டை ஏத்தும் அந்த நடிகை

ஏனெனில் சினிமாவில் பிரபலம் ஆவதற்காக நடிகைகள் பல விஷயங்களை செய்ய வேண்டியிருக்கிறது. அப்படியாக இவர்களே அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களுக்கு ஒத்துப் போகின்றனர் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் இதுகுறித்து பிரபல விமர்சகரான காந்தாராஜ் கூறிய தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பேட்டிகளில் தொடர்ந்து பெண்கள் பலர் தங்களுக்கு தொடர்ந்து பாலியல் சீண்டல்கள் இருப்பதாக கூறுகின்றனர்.

பகீர் தகவல் கொடுத்த பிரபலம்

ஆனால் அதில் சில பெண்கள் வேண்டுமென்று அதை செய்கின்றனர். அதன் மூலம் தனக்கு மார்க்கெட் இருப்பதாக அவர்கள் கூறிக் கொள்கின்றனர் என்று அவர் கூறுகிறார். சமீபத்தில் கூட வயதான நடிகை ஒருவர் நடிகை சகிலாவிடம் பேட்டி கொடுக்கும் பொழுது தொடர்ந்து தனக்கு பல ஆண்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் படுக்கைக்கு அழைப்பதாகவும் அந்த நடிகை கூறினார்.

இது வேண்டுமென்றே அவர் செய்யும் விஷயமாகும். காலம் போன கடைசியிலும் கூட தனக்கு சினிமாவில் எவ்வளவு மார்க்கெட் இருக்கிறது என்பதை காட்டுவதற்காகவே அந்த நடிகை இப்படி செய்கிறார் என்று காந்தராஜ் கூறியிருந்தார். ஆனால் அந்த நடிகை யார் என்பது குறித்த விவரங்களை அவர் கூறவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version