முழு இருட்டில் கொஞ்சமா காட்டி.. பவித்ரா லெட்சுமியின் சூடேத்தும் புகைப்படங்கள்!.

தமிழ் சினிமாவில் அதிக பிரபலமான நடிகைகளில் பெரும்பான்மையான நடிகைகள் இரண்டு வழிகளில்தான் வந்திருப்பார்கள் ஒன்று அவர்கள் ஏற்கனவே சினிமாவிலிருந்த பிரபலங்கள் அல்லது தயாரிப்பாளர்களின் மகளாக இருப்பார்கள்.

அதன் மூலமாக எளிதாக சினிமாவிற்கு வந்து விடுவார்கள் அல்லது அவர்கள் மாடலிங் துறையில் இருப்பார்கள். மாடலிங் துறையில்  விளம்பரங்களில் எல்லாம் நடித்து பிரபலமானதன் மூலமாக சினிமாவிற்கு வந்திருப்பார்கள்.

இவற்றையெல்லாம் தாண்டி சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாவிற்குள் வாய்ப்பு தேடி வரும் நடிகைகளும் உண்டு. நடிகை அஞ்சலி, ஐஸ்வர்யா ராஜேஷ், சமந்தா போன்ற நடிகைகள் எல்லாம் அப்படித்தான் வாய்ப்பு தேடி வந்தார்கள்.

பவித்ரா லெட்சுமி

அந்த வகையில் நடிகை பவித்ரா லட்சுமி முக்கியமானவர் என்று கூறலாம் நடிகை பவித்ரா லட்சுமிக்கு நடிகையாக வேண்டும் என்கிற கனவு அதிகமாக இருந்தது. ஆனால் அவரது குடும்பம் ஒரு சாதாரண குடும்பம் ஆகும் ஆரம்பத்தில் கிராமங்களில் நடக்கும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதில் தான் சம்பாதித்து வந்தார் பவித்ரா லட்சுமி.

ஒரு நாளில் ஒரு இரவு முழுக்க நாங்கள் நடனமாடுவோம். ஆனால் எங்களுக்கு 500 ரூபாய் தான் ஆரம்பத்தில் சம்பளமாக கொடுப்பார்கள் என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு கஷ்டப்பட்டு அவர் வாய்ப்புகளை தேடி வந்தார்.

முழு இருட்டில் கொஞ்சமா காட்டி

அவருக்கு பெரிய வாய்ப்பை பெற்று கொடுத்தது குக் வித் கோமாளி  நிகழ்ச்சிதான். குக் வித் கோமாளி இரண்டாம் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார் பவித்ரா. அப்பொழுது பவித்ராவும் புகழும் காதலித்து வருவதாக பேச்சுக்கள் நிறைய இருந்து வந்தன.

அதுவே அவர்களை அதிக பிரபலம் ஆக்கியது. அதன் மூலமாக நாய் சேகர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தனது கனவை நினைவாக்கி கொண்டார் பவித்ரா. அதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

இப்போது அவர் வளர்ந்து வரும் ஒரு நடிகையாகதான் இருந்து வருகிறார் இந்த நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன. சமூக வலைதளங்களை பொருத்தவரை பவித்ராவுக்கும் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்று கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version