உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் பூனம் பாஜ்வா..! காய்ச்சலே வந்திடும் போல இருக்கே..!

தமிழ் சினிமாவில் அறிமுகமான சில நாட்களிலேயே அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை பூனம் பஜ்வா. பூனம் பஜ்வா தமிழில் சேவல் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானார். அதற்கு முன்பே பாலிவுட் தெலுங்கு ஆகிய சினிமாக்களில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தார்.

தமிழ் சினிமாவில் அப்பொழுது கதாநாயகிகளுக்கு பஞ்சம் இருந்து வந்தது திரிஷா மாதிரியான பல நடிகைகள் அந்த காலகட்டத்தில்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தனர். எனவே பூனம் பஜ்வாவும் அதை பயன்படுத்திக் கொண்டு தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

சேவல் திரைப்படம் பெரிதாக அவருக்கு வரவேற்பு பெற்று தரவில்லை ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த தெனாவட்டு திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஜீவா உடன் இணைந்து கச்சேரி ஆரம்பம் என்கிற திரைப்படத்திலும் நடித்தார் பூனம் பஜ்வா.

வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்:

அந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு பூனம் பஜ்வா தேர்ந்தெடுத்த கதைகள் சுமாரான வெற்றியை கொடுக்கும் கதைகளாகவே இருந்து வந்தன. இதனால் வாய்ப்புகளை இழக்க துவங்கினார் பூனம் பஜ்வா.

இந்த நிலையில்தான் இயக்குனர் சுந்தர் சி அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுக்க துவங்கினார். முதலில் அவர் இயக்கிய ஆம்பள திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் பூனம் பஜ்வாவிற்கு வாய்ப்பு கொடுத்தார்.

அதற்குப் பிறகு அரண்மனை 2 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கொடுத்தார் சுந்தர்சி. மேலும் சுந்தர் சி கதாநாயகனாக நடித்த முத்தின கத்திரிக்கா திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

சமூக வலைத்தள பிரபலம்:

அதற்கு பிறகு மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் என்பது குறைய துவங்கியது இந்த நிலையில் பட வாய்ப்புகளை பெறுவதற்கு சமூக வலைதளங்களை பெரிதாக நம்ப துவங்கினார் பூனம் பஜ்வா.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார். இதன் மூலமாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கலாம் மேலும் பிரபலங்களும் எப்பொழுதும் இன்ஸ்டாவில் வலம் வந்து கொண்டிருப்பதால் அவர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து பட வாய்ப்புகள் கொடுக்கலாம் என்று நினைத்தார் பூனம் பஜ்வா.

ஆனால் அப்படியும் அவருக்கு வாய்ப்புகள் என்பது பெரிதாக வந்த மாதிரி தெரியவில்லை. இந்த நிலையில் மற்ற நடிகைகள் போல இவரும் வெப் சீரிஸ் பக்கம் நகர்ந்து இருக்கிறார். புதிதாக ஒரு வெப்சீரிஸில் நடிப்பதற்கு பூனம் பஜ்வா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாகவே வெப் சீரிஸ்களுக்கு தணிக்கை குழுவின் அனுமதி தேவையில்லை என்பதால் கவர்ச்சி காட்சிகள் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

அந்த வகையில் தற்சமயம் பூனம் பஜ்வா நடிக்கும் வெப்சீரிஸில் உடம்பில் பொட்டு துணி கூட இல்லாமல் சில காட்சிகளில் நடிப்பதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் காய்ச்சலே வந்துடும் போல இருக்கே என்று அம்மணியின் அழகு தரிசனத்தை காண ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version