மேலாடையில் இறக்கம் அதிகமாகிகிட்டே போகுது… இளசுகளை பாடாய் படுத்தும் பிரியங்கா மோகன்!.

தெலுங்கு சினிமா மூலமாக அறிமுகமாகி தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் நானி கதாநாயகனாக நடித்த கேங் லீடர் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பிரியங்கா மோகன்.

அப்பொழுதே பிரியங்கா மோகனுக்கு நல்ல வரவேற்பு என்பது இருந்து வந்தது. மேலும் அவரது ரியாக்‌ஷன் எல்லாமே பார்ப்பதற்கு மிகவும் க்யூட் ஆக இருக்கும். அதனாலேயே ரசிகர்களுக்கு அவர் மீது அதிக ஆர்வம் இருந்து வந்தது.

தொடர்ந்து அவருக்கான ரசிகர்களும் அதிகரித்து வந்தனர் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்த பிறகு அவருக்கு தமிழிலும் வாய்ப்பு கிடைத்தது அப்பொழுது தென்னிந்தியா முழுவதும் கொஞ்சம் இவர் பிரபலமாக இருந்த காரணத்தினால் தமிழில் டாக்டர் திரைப்படத்தில் வாய்ப்பை பெற்றார் பிரியங்கா மோகன்.

பிரியங்கா மோகன்

டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்தார். இயக்குனர் நெல்சன்தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். டாக்டர் திரைப்படம் பெரும் வசூல் சாதனையை படைத்தது. மேலும் நல்ல வரவேற்பையும் பெற்றது.

அது பிரியங்கா மோகனுக்கும் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சூர்யாவுடன் நடிக்கும் போது சூர்யாவை விட மிகவும் சின்ன பெண்ணாகத் தெரிந்தார் ப்ரியங்கா மோகன். அதனால் அந்த திரைப்படத்தில் வந்த கதாபாத்திரம் அவ்வளவாக அவருக்கு செட் ஆகவில்லை.

இளசுகளை பாடாய் படுத்தும் நடிகை:

அந்த திரைப்படமும் பெரும் தோல்வியை கண்டது இந்த நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் திரைப்படத்தில் நடித்தார் பிரியங்கா மோகன். அந்த திரைப்படமும் அவருக்கு அதிகமான வரவேற்பு பெற்று கொடுத்தது.

மேலும் அந்த திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் பிரியங்கா மோகன். அது அவருக்கு மிகச் சிறப்பாக செட்டாகி இருந்தது. இப்படி வரிசையாக படங்களில் வாய்ப்புகள் பெற்று வந்த பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார்.

தற்சமயம் மேலும் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் பிரியங்கா மோகன். வரவேற்பு என்பது அவருக்கு குறையவில்லை என்று தான் கூற வேண்டும் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் பிரியங்கா மோகன் தற்சமயம் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களில் கொஞ்சம் கவர்ச்சி காட்டி இருப்பதை பார்க்க முடிகிறது. சமீபத்தில் அவர் கவர்ச்சியாக வெளியிட்ட சில புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version