பச்ச புள்ள தோத்துடும்.. அநியாயத்துக்கு மேல ஏத்தி.. கிளு கிளுப்பேத்தும் ரவீனா..!

சிறு வயது முதலே சின்ன திரையில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்து வருபவர் நடிகை ரவீனா. ரவீனா சிறு வயது முதலே நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் நிறைய இடங்களுக்கு சென்று நடன பயிற்சி அவர் கற்றுக் கொண்டார்.

அதற்கு பிறகு அதன் மூலமாக சின்ன திரையில் வரவேற்பை பெற்றார் ஜீ தமிழில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் ஆடிய நடனங்கள் அதிக பிரபலமானது. இவ்வளவு சின்ன வயதிலேயே இந்த பெண் இவ்வளவு சிறப்பாக நடனம் ஆடுகிறார் என்று அனைவரும் அவரை உற்று நோக்க  துவங்கினார்கள்.

பச்ச புள்ள தோத்துடும்

அதனால் அந்த நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களை விடவும் ரவீனாவிற்கு கூடுதலாகவே வரவேற்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து திரைப்படங்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பொதுவாகவே பள்ளி பெண்கள் போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ரவீனாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

ராட்சசன் திரைப்படத்தில் கூட அவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்க்க முடியும். இப்படியான கதாபாத்திரங்களில் நடித்த பிறகு இவருக்கு விஜய் டிவியில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. விஜய் டிவியில் வரும் நடன நிகழ்ச்சியில் பங்கு கொண்டார் ரவீனா.

அநியாயத்துக்கு மேல ஏத்தி

அதற்குப் பிறகு அவருடன் சேர்ந்து மணி என்பவரும் நடனம் ஆடி வந்தார் அதன் மூலமாக அவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த காதல் நன்றாக வளர்ந்து வந்த நிலையில் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.

போன வருடம் வெளியான பிக் பாஸ் சீசன் 7 இல் முக்கிய போட்டியாளராக ரவீனா இருந்து வந்தார். 90 நாட்களை கடந்தும் பிக் பாஸ் வீட்டில் இருந்ததன் மூலமாக மக்கள் மத்தியில் தனிப்பட்ட இடத்தை பிடித்தார் ரவீனா. அவரது காதலரான மணியும் அதே பிக் பாஸ் வீட்டில் தான் இருந்தாலும் கூட இருவரும் முகம் சுளிக்கும் வகையில் ரொமான்ஸாக எதுவுமே செய்து கொள்ளாமல் மிக நாகரிகமாக அந்த போட்டியை விளையாடினர்.

கிளு கிளுப்பேத்தும் ரவீனா

அதுவே மக்கள் மத்தியில் ரவீனாவிற்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது தற்சமயம் கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் இருந்து வருகிறார் ரவீனா பொதுவாகவே கதாநாயகி ஆக வேண்டும் என்றால் புகைப்படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதுதான் இப்போதைய ட்ரெண்டாக இருக்கிறது.

அந்த வகையில் ரவீனா சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள்தான் இப்பொழுது பேசப்பட்டு வருகிறது. குட்டை பாவாடையில் ரவீனா வெளியிட்டிருக்கும் அந்த புகைப்படங்களை பார்த்து இளைஞர்கள் எல்லாம் ஷாக்காகி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version