சீரியல் நடிகையை படுக்கைக்கு அழைத்த நடிகர் இவரா..? பிரபலம் சொன்ன ஷாக் தகவல்..!

தமிழில் சீரியல் மூலமாக அறிமுகமான ஒரு சில நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை ரிஹானா. தொடர்ந்து அவர் கொடுக்கும் பேட்டிகள் பலவும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் பேட்டிகளாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று அதிக சர்ச்சையாகி வந்தது. சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரிஹானா. பல காலங்களாகவே அவருக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது.

ஆனால் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றால் முதலில் சீரியலில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என அவர் நினைத்தார். சீரியலில் அதிக வரவேற்பை பெற்று விட்டால் தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாகிவிடலாம்.

சீரியலில் வரவேற்பு:

அதற்குப் பிறகு சினிமாவிற்கு செல்லும் பொழுது சீக்கிரமாகவே வரவேற்பை பெற்றுவிட முடியும் என்று  நினைத்தார். ஆனால் சினிமாவிற்கு சென்றாலே அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் என்பது அதிகமாக இருக்கும் என்பது அப்பொழுது ரிஹானாவிற்கு தெரியவில்லை.

இந்த நிலையில் ஆனந்த ராகம் சீரியலின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அவர் நடித்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பான மீனாட்சி பொண்ணுங்க என்னும் சீரியல் ஆகும். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் தன்னை நடிகர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தது குறித்து பேசி இருக்கிறார்.

இது அதிக பிரபலமாகி வருகின்றது. அதில் ரிஹானா பேசும் பொழுது ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எடுத்த உடனே ஒரு பெரிய நடிகரின் படத்தில் வாய்ப்பு கிடைக்கிறது என்று நினைத்து அடிசனுக்கு சென்று அங்கு நடித்தும் காட்டினேன்.

சினிமாவில் நடந்த கொடுமை:

என்னுடைய நடிப்பை பார்த்து நீங்கள் நல்லா நடிச்சீங்க என்று கூறி அந்த நடிகர் என்னிடம் நம்பர் கொடுத்தார். நானும் அதை வாங்கிக் கொண்டேன் அதன் பின்னர் தொடர்ந்து எனக்கு நிறைய மெசேஜ் செய்து வந்தார் அந்த நடிகர்.

அவருடன் பேசும்பொழுதே அவர் ஏதோ தவறான குறிக்கோளோடு என்னுடன் பேசுகிறார் என்று எனக்கு தெரிந்தது. பிறகு அவரை நான் முற்றிலுமாக பிளாக் செய்துவிட்டேன் என்று கூறுகிறார். இவ்வளவு பிரச்சனைகளை அந்த நடிகர் செய்திருந்த பொழுதும் யார் அந்த நடிகர் என்பது குறித்து ரிகானா எந்த ஒரு தகவலையும் அந்த பேட்டியில் வெளியிடவில்லை.

இதனை தொடர்ந்து அந்த நடிகர் யாராக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் சென்று கொண்டிருக்கின்றன எப்படி இருந்தாலும் ஒரு பிரபல நடிகரின் திரைப்படங்களில் சீரியல் நடிகைகள் நடிப்பதற்கு இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது என்பது ஒரு கொடுமையான விஷயம்தான்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version