சரியான நாட்டுக்கோழி.. டார்க் டாக்லேட்.. உடலோடு ஒட்டிய ஜிம் உடையில் நடிகை ரித்விகா..!

தமிழில் துணை கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட மக்கள் மத்தியில் கொஞ்சம் அடையாளமாக தெரியும் அளவிற்கு வருபவர் நடிகை ரித்விகா. இவர் பரதேசி என்கிற பாலாவின் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

பொதுவாக பாலா இயக்கும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகமாக கிடைக்கும். அதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் பாலா அதிகமாக நடிப்பை வாங்க கூடியவர்.

பெரும்பாலும் நடிக்க தெரியாத நடிகைகளுக்கு கூட பாலா திரைப்படத்தில் நல்லவிதமான நடிப்பு வெளிப்படுவதை பார்க்க முடியும். அந்த வகையில் வரவேற்பை பெற்ற ரித்விகா தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கினார்.

ரித்விகாவுக்கு கிடைத்த வாய்ப்பு:

அடுத்து அவருக்கு நினைத்தது யாரோ என்கிற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பா ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில்தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் ஓரளவு தெரியும் அளவிற்கு பிரபலமானார். தொடர்ந்து அவர் நடித்த நிறைய திரைப்படங்களில் வரவேற்பு பெற்றனர். மீண்டும் ஆரஞ்சு இயக்கிய கபாலி திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பா.ரஞ்சித் இவருக்கு வாய்ப்புகளை வழங்கி வந்தார். இதற்கு நடுவே ஒரு நாள் கூத்து திரைப்படத்திலும் கதாநாயகிக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இதனால் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார்.

பா.ரஞ்சித் படங்கள்:

நடிகை ரித்விகா 2016 வரையிலுமே நிறைய பட வாய்ப்புகளை பெற்று வந்தார். இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்து வந்த இயக்குனர் அதியன் அதிரை இயக்கிய இரண்டாம் உலகப் போரின் கடைசி கொண்டு திரைப்படத்திலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

இப்படி சினிமாவில் சிலர் மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்துக் கொண்டிருந்ததனர். ஒரு கட்டத்திற்கு மேல் வாய்ப்புகளை இழக்க துவங்கினார் ரித்விகா. 2020, 2021 போன்ற வருடங்களில் எல்லாம் வருடத்திற்கு ஒரு திரைப்படத்தில்தான் நடித்தார்.

இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் அவருக்கு கதாநாயகியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் கதாநாயகிகள் போல அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரித்விகா அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் கிடைத்து இருக்கின்றன. அவை வைரல் ஆகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version