டூ பீஸ் மட்டும் தான் வேற ஒண்ணும் போடல.. லோ ஆங்கிளில் இளசுகளை சூடேத்தும் சாக்‌ஷி அகர்வால்!..

தமிழ் சினிமாவில் நடிகர்களை விடவும் நடிகைகளுக்கு போட்டி என்பது அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் இளம் நடிகைகள் புதிதாக அறிமுகமாகி கொண்டிருப்பதால் தொடர்ந்து மற்ற நடிகைகள் அவர்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வது என்பது கடினமாகி வருகிறது.

இன்னும் சிலர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று வந்து பல வருடங்கள் ஆகியும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகின்றனர். முக்கியமாக வாரிசு நடிகைகள் அவர்களது இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் என்று கூற வேண்டும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக இருந்தும் இன்னும் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார் நடிகை சாக்ஷி அகர்வால். தமிழில் நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் சாக்ஷி அகர்வால் இப்போது வரை கதாநாயகியாக மட்டும் வாய்ப்பு பெறாமலே இருந்து வருகிறார்.

ஆரம்பக்கால வாழ்க்கை:

கல்லூரி படிப்பை முடித்த பிறகு ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தார் ஆனால் அவருக்கு திரை துறையின் மீது அப்போதிலிருந்தே ஆர்வம் இருந்து வந்தது. இந்த நிலையில் விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதனை தொடர்ந்து மாடலிங் துறைக்குள் நுழைந்தார் சாக்ஷி அகர்வால் இந்த நிலையில் 2013ல் முதன்முதலாக இயக்குனர் அட்லீ இயக்கி ராஜா ராணி திரைப்படம் திரைக்கு வந்தது. அட்லீயின் முதல் திரைப்படம் என்பதால் அந்த திரைப்படத்தில் சாக்‌ஷி அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதில் துணை கதாபாத்திரமாக நடித்திருந்தார் சாக்ஷி அகர்வால் அந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டுமின்றி கன்னட சினிமா, மலையாள சினிமாவிலும் இவருக்கு துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

தமிழில் வாய்ப்பு:

அதனை தொடர்ந்து திருட்டு விசிடி, அரண்மனை 3 மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் நடித்தார் சாக்ஷி அகர்வால். ஆனால் எல்லாவற்றிலுமே பிறகு துணை கதாபாத்திரம்தான் கிடைத்தது. அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கினார் சாக்ஷி அகர்வால்.

இதுவரை திரைப்படங்களில் நடித்ததை விட அதிகமான வரவேற்பு சமூக வலைதளங்கள் மூலமாக சாக்‌ஷி அகர்வாலுக்கு கிடைத்தது இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை திரைப்படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு பிறகு அதே அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த வேறு கதாபாத்திரம் இவருக்கு இதுவரை கிடைக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்‌ஷி அகர்வால் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது. டு பீஸ் உடையில் கடற்கரை ஓரத்தில் நின்று இவர் வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படங்கள் தான் இப்போது பேசப்பட்டு வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version