படு மோசமான கேள்வி எழுப்பிய ஆசாமி.. அசராமல் நின்று ஷாலு ஷம்மு கொடுத்த பதிலை பாருங்க..!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இந்த படத்தில் இவர் காமெடி நடிகரான சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வர துவங்கின.

ஆரம்பத்தில் பாவாடை தாவணியுடன் மிகவும் நாகரிகமாகதான் நடித்து வந்தார். ஆனால் போகப் போக சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை முக்கிய வேலையாக கொண்டு இருந்தார் ஷாலு ஷம்மு.

காமெடி நடிகையாக வாய்ப்பு:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்கு பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க மாதிரியான திரைப்படங்களில் நடித்திருந்தார் அவர் நடித்த இரண்டாம் குத்து என்கிற திரைப்படம் அதிகமாக சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அதிகமான இரட்டை அர்த்தங்களைக் கொண்ட வசனங்கள் அந்த திரைப்படத்தில் இருந்தது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ஷாலு ஷம்மு. ஏனெனில் நடிகைகள் அனைவருமே சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவதன் மூலமாகத்தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுக் கொண்டே இருக்கின்றனர்.

சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்:

நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் கவர்ச்சி புகைப்படங்களாக எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் ஷாலு. சமீபத்தில் கவர்ச்சியாக டான்ஸ் மாஸ்டரோடு இவர் ஆடி இருந்த வீடியோ கூட அதிக பிரபலமாகி வந்தது.

இவ்வளவுக்கும் நடுவில் ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றையும் ஷாலு ஷம்மு நடத்தி வருகிறார். இதில் தோல் தொடர்பான வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பலரும் தவறான முறையில் அவரிடம் கேள்வி கேட்பது வழக்கமாக இருந்து வந்தது. அப்படியான கேள்விகளை வழக்கமாக அவர் தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் நெடிசன் ஒருவர் கேட்ட கேள்வி அவருக்கு மிகுந்த நெருடலாக இருந்ததால் அந்த கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.

அந்த நெட்டிசன் உங்கள் மார்பு சைஸ் என்ன என்று ஒரு நெருடலான கேள்வியை கேட்டிருக்கிறார். அந்த கேள்விக்கு அசராமல் பதில் அளித்த ஷாலு ஷம்மு உன்னுடையதை விட பெரியதுதான் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இதனை அடுத்து அவரது பதிலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version