இவருடன் நடிக்க படுக்கையை பகிரவும் தயார்.. பிரபல இளம் நடிகை ஓப்பன் டாக்..!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். பாய்ஸ் திரைப்படத்திற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் இவர் நடித்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருந்து வருகிறார். மாதவனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் சித்தார்த் என்று கூறலாம்.

சாக்லேட் பாய்:

தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சித்தார்த். அதனால்தான் எப்பொழுதும் அவருடைய திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்புகள் இருந்து வருகின்றன. தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை ஒருவர் சித்தார்த் குறித்து சர்ச்சைக்குரிய விஷயத்தை பேசி இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரேமா.

அதற்குப் பிறகு அவர் நடித்த எந்த ஒரு திரைப்படமும் தமிழ் சினிமாவில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதனால் இவரது பெயர் கூட வெகுஜன மக்களுக்கு தெரியாது என்று கூறலாம். இருந்தாலும் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் காயத்ரி ஹேமா.

சர்ச்சையை கிளப்பிய நடிகை:

இதுவரை 20க்கும் அதிகமான படங்களில் இவர் நடித்திருக்கிறார். இது இல்லாமல் 4 வெப் சீரிஸ் களிலும் நடித்திருக்கிறார். இவர் தற்சமயம் ஒரு பேட்டியில் பேசும்போது சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்மென்ட் குறித்து பேசுயுள்ளார்.

அப்பொழுது அவர் கூறும் பொழுது அட்ஜஸ்ட்மென்ட் என்பது தவறான ஒரு விஷயம் கிடையாது. அது நடிகைகளின் தனிப்பட்ட விஷயம் அவர்களுக்கு அது சரி என்று பட்டால் அதை செய்யலாம் தவறு என்று நினைப்பவர்கள் அதிலிருந்து விலகி இருக்கலாம்.

எனக்கும் கூட நடிகர் சித்தார்த்தின் மீது ஆர்வம் இருக்கிறது. அவருடன் நடிப்பதற்காக அவருடன் படுக்கையை பகிர வேண்டும் என்றாலும் அதற்கு தயார் என்று வெளிப்படையாக அவர் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இது மற்ற நடிகைகளையும் இழிவுபடுத்தும் விதமாக இருக்கிறது என்று கூறி கூ இதற்கு ஒருப்பக்கம் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version