கடவுளே.. கடவுளே.. முழு பின்னழகையும் காட்டி.. சொக்க வைத்த தடம் பட  நடிகை தன்யா ஹோப்..!

மாடலிங் துறையின் மூலமாக சினிமாவிற்கு வந்து நிறைய வாய்ப்புகள் பெற்ற நடிகைகளில் நடிகை தனியா ஹோப்பும் முக்கியமானவர். கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் என்று மூன்று மொழிகளிலும் கலக்கி வரும் நடிகையாக தன்யா ஹோப் இருந்து வருகிறார்.

பெமினா மிஸ் இந்தியா 2015 விருதுகளில் கலந்து கொண்டு முதன்முதலாக தன்னுடைய முகத்தை மாடலிங் துறையில் பிரபலப்படுத்தினார் தன்யா ஹோப். அதனை தொடர்ந்து மாடலிங் துறையில் ஒரு முக்கியமான பிரபலமாக இவர் மாறினார்.

வழக்கம்போல இவரும் பெங்களூரை சேர்ந்தவர்தான். தமிழ் சினிமாவில் அதிகமாக பிரபலமாக இருக்கும் நிறைய நடிகைகள் அதிகபட்சம் பெங்களூரை சேர்ந்தவர்களாகத்தான் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கில்தான் முதன் முதலில் இவர் திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார்.

தெலுங்கில் அறிமுகம்:

தெலுங்கில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்று கூறலாம் தொடர்ந்து 2018 வரை தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தவர். தமிழில் முதன் முதலில் தடம் திரைப்படத்தில் நடித்தார். தடம் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்திருப்பார்.

அதில் கொல்லப்படும் ஒரு கதாபாத்திரமாக நடித்திருந்தார் என்றாலும் முழு கதைக்கும் முக்கியமான ஒரு கதாபாத்திரமாக அது இருந்ததால் முதல் திரைப்படம் சிறப்பான திரைப்படமாக அமைந்தது.

தொடர்ந்து தமிழுக்குப் பிறகு கன்னட சினிமாவில் வரிசையாக நான்கு திரைப்படங்களில் வெற்றி கொடுத்தார். அதற்கு பிறகு தாராள பிரபு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த திரைப்படமும் நல்ல திரைப்படமாகவே இவருக்கு அமைந்தது.

தமிழில் வரவேற்பு:

தமிழில் பெரும்பாலும் இவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் எல்லாம் நல்ல கதை அம்சத்தை கொண்டிருக்கும் காரணத்தினாலேயே இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்து விடுகின்றன.

இந்த நிலையில் 2023லிருந்து தொடர்ந்து இவர் நடிப்பில் நிறைய தமிழில் திரைப்படங்கள் வெளிவந்துக்கொண்டுள்ளன. குலசாமி, சந்தானம் நடித்த கிக், ஜெய் நடித்த லேபிள் என்கிற டிவி சீரீஸ் அதுமட்டுமன்றி இந்த வருடம் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்த ரணம் அறம் தவறேல் என்கிற திரைப்படங்களில் எல்லாம் இவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் முதல் திரைப்படத்தில் இருந்தே மாடர்ன் லுக்கில் பார்க்க அழகாக இருக்கும் தன்யா ஹோப் சமீபத்தில் அவர் அழகை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து உறைந்து போயிருக்கின்றனர் ரசிகர்கள். அந்த அளவிற்கு தன்னுடைய அழகை கூட்டி காண்பித்திருக்கிறார் நடிகை தன்யா ஹோப்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version