தரமான நாட்டுக்கட்ட.. மரத்தடியில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள நடிகை உமாஸ்ரீ..!

கன்னட சினிமாவில் பிரபலமானவராக நடிகையாக உமா ஸ்ரீ இருந்து வருகிறார். 1957ல் பிறந்த உமாஸ்ரீ தேசிய விருதுகளை பெற்ற நடிகையாக அறியப்படுகிறார். இளமை காலங்கள் முதலே சமூக ஆர்வலராக இருந்து வருகிறார்.

சமூகத்தில் பல விஷயங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வந்திருக்கிறார் நிறைய கிராமங்களுக்கு சென்று நிறைய உதவிகளை செய்திருக்கிறார் அதனாலேயே நடிப்பு மீது எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தாரோ அதே அளவிற்கு அரசியல் மீதும் உமா ஸ்ரீ ஈடுபாடு கொண்டிருந்தார்.

கன்னட சினிமாவில் வாய்ப்பு:

1984 இல் இவர் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் முதன்முதலாக ஒரு கன்னட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. 1985இல் அவரது நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளிவந்தது.

அதற்கு பிறகு வருடத்திற்கு மூன்று திரைப்படங்களாவது நடித்து வந்தார் தொடர்ந்து எக்கச்சக்கமான கன்னட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். கன்னட சினிமாவில் மிகப் பிரபலமான நடிகை என்று இவரை கூறலாம்.

மற்ற மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் பொதுவாகவே சினிமாவில் இருந்து அரசியலுக்கு செல்லும் நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க முடியாது. ஏனெனில் அரசியல் சார்ந்த வேலைகள் அவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

அரசியலில் ஆர்வம்:

தொடர்ந்து அரசியலில் நிறைய விஷயங்களை செய்ய வேண்டி இருப்பதால் சினிமாவை தவிர்த்து விடுவார்கள். நடிகர் எம்.ஜி.ஆர் கூட டாப் நடிகராக இருந்த பொழுது அரசியலுக்கு சென்ற காரணத்தினால் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகிவிட்டார்.

 

ஏனெனில் ஒரே நேரத்தில் இரண்டையும் சமாளிப்பது கடினமான விஷயமாக இருக்கும். ஆனால் அரசியலுக்கு சென்ற பிறகும் கூட தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த நடிகையாக நடிகை உமாஸ்ரீ இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து தற்சமயம் கர்நாடகாவில் காங்கிரஸின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார். தற்சமயம் நடிப்பின் மீது அவர் குறைவாகவே ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வப்போது ஏதாவது ஒரு திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

ஆனால் இதற்கு முன்பாக அவர் நடித்த திரைப்படங்களில் உள்ள புகைப்படங்கள் எல்லாம் இப்பொழுது வைரல் ஆகி வருகின்றன இவற்றையெல்லாம் வைரல் செய்து வரும் அவரது ரசிகர்கள் முன்பு எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் என்று கூறி இவற்றை ஷேர் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version