“செ** டாய்ஸ் பயன்படுத்துவது குறித்து தீயாய் பரவிய புகைப்படம்..” ஓப்பனாக பதில் கொடுத்த யாஷிகா ஆனந்த்..!

தமிழில் சர்ச்சைக்குரிய சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். திரைத்துறைக்கு வரும்பொழுதே அவருக்கு 18 வயதுதான் ஆகி இருந்தது. ஆனால் அவருக்கு 18 வயது ஆகியிருக்கிறது என்பது பலராலும் நம்ப முடியாத ஒரு விஷயமாக இருந்தது.

அந்த அளவிற்கு உடல் வளர்ச்சியை கொண்டிருந்தார் யாஷிகா ஆனந்த். இந்த உடல் வளர்ச்சிக்கு காரணம் அவர் ஹார்மோன் மருந்துகளை எடுத்துக் கொண்டதுதான் என்று ஒரு பக்கம் பேச்சுகள் இருந்து வந்தாலும் அது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் தெரியவில்லை.

முதல் படத்திலேயே சர்ச்சை:

நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படம் பதின் பருவ காமெடிகளை அதிகமாக கொண்ட அந்த திரைப்படமாக இருந்ததால் ரசிகர்கள் பலரையும் முகம் சுளிக்க வைக்கும் திரைப்படமாகதான் அது இருந்தது.

அதுவே நடிகை யாஷிகா ஆனந்திற்கு ஒரு பெரும் மைனஸ் ஆக அமைந்தது அதற்குப் பிறகு யாஷிகா ஆனந்த் எவ்வளவோ முயற்சி செய்தும் பெரிய நடிகர்கள் படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு முதல் படமே காரணமாக அமைந்தது.

ஏனெனில் அந்த பெரிய ஹீரோக்கள் திரைப்படத்தில் இவர் நடித்தால் கண்டிப்பாக அது தொடர்பாக கிசுகிசுப்புகள் உருவாகும் என்பதை நடிகர்கள் அறிந்திருந்தார்கள். எனவே யாஷிகா ஆனந்திற்கு வாய்ப்புகள் தர அவர்கள் முன் வரவில்லை.

வரிசையாக தோல்வி:

அதற்குப் பிறகு யாஷிகா ஆனந்த் நடித்த திரைப்படங்கள் எதுவுமே அவருக்கு வரவேற்பை பெற்று தரும் திரைப்படங்களாக அமையவில்லை. அவையெல்லாம் தோல்வி படங்களாகவே இருந்தன.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் சமீபத்தில் ஒரு செல்பி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். வழக்கமாகவே அவர் இந்த மாதிரியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்தான். ஆனால் அந்த புகைப்படத்தில் பார்க்கும் பொழுது அவருக்கு பின்னால் இருக்கும் அலமாரியில் செ***** டாய்ஸ் இருப்பது பதிவாகி இருந்தது என்று கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் அந்த அலமாரியில் செருப்புகள்தான் இருந்தது என்று கூறப்படுகிறது. அதனை இணைய ஆசாமிகள் சிலர் எடிட் செய்து செருப்புக்கும் பதிலாக செ***** டாய்ஸ்களை மாற்றி வைத்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து அந்த புகைப்படம் இணையத்தில் பரவ துவங்கியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்ட யாஷிகா ஆனந்த் உங்கள் எடிட்டிங் திறமையை பார்த்து நான் வியப்படைகிறேன். இந்த திறமையை வேறு ஏதாவது நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தி இருந்தால் அது உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்திருக்குமே என்று கேட்டிருக்கிறார் யாஷிகா ஆனந்த். மேலும் இந்த புகைப்படம் போலியானது என்பதை அவரே பதிவு செய்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version