அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு.. ஆதாரத்துடன் அசிங்கப்பட்ட ஐந்து பிரபலங்கள்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெண்கள் தொடர்பான விஷயங்கள் என்பது ஒரு சர்ச்சையான விஷயமாகவே இருந்து வருகிறது. பெரும்பாலும் நடிகர்கள் நடிகைகள் மீது ஆசைப்படுவது என்பது சினிமாவில் தொடர்ந்து நடந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

திருமணமான பெண்களுடன் கூட நடிகர்களுக்கு ஆசைகள் வரும் பொழுதுதான் அது பிரச்சினைகளை உருவாக்குகிறது. தமிழ் சினிமாவில் இப்படி வேறு ஒரு நபரின் மனைவி என்று தெரிந்தும் நிறைய பிரபலங்கள் அந்த மனைவி மீது ஆசைப்பட்டு இருக்கின்றனர்.

அப்படியான முக்கியமான ஐந்து பிராபலங்களைதான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

இயக்குனர் பாலா:

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய பரதேசி, அவன் இவன் போன்ற பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன.

ஆனால் நிஜ வாழ்க்கையில் கொஞ்சம் மோசமான நபர் பாலா என்று ஒரு பேச்சு உண்டு இவர் முத்து மலர்  என்கிற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். ஆனால் திடீரென சில காலங்களில் இவர்களுக்கு இடையே விவாகரத்து உண்டானது.

இதற்கு ஒரு நடிகர்தான் காரணம் என்று கூறப்படுகிறது.  அவர் ஒரு அரசியல் பிரபலமும் கூட என்று கூறப்படுகிறது. அவரது பெயர் அதிகமாக இந்த பிரச்சனையில் அடிபட்டதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டங்களில் இருந்து இசையமைப்பாளர் டி இமானுடன் அதிகமாக பழகி வந்தார். எப்பொழுதுமே அண்ணன் என்றுதான் அவரை அழைத்து வந்தார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கும் டி இமானின் மனைவிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்துதான் டி இமான் தன்னுடைய மனைவியை விவாகரத்தை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன்:

கமல்ஹாசனை பொறுத்தவரை அவர் தொடர்ந்து வெவ்வேறு நடிகைகளுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். நடிகை கௌதமி ஒரு நபரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் அவருடன் விவாகரத்தை பெற்று பிறகு கமலுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

கமலை கௌதமி திருமணம் செய்து கொள்ளவில்லை இந்த நிலையில் சில வருடங்கள் மட்டுமே நீடித்த இந்த உறவு பிறகு முடிவை கண்டது. அதனை தொடர்ந்து கௌதமி கமல்ஹாசனை பிரிந்து சென்றார்.

இந்த வரிசையில் முக்கியமானவர் நடிகர் தனுஷ், தனுஷ் கட்டம் கட்டி நிறைய திருமணமான பெண்களின் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, அமலாபால் என்று ஒரு பெரிய லிஸ்ட் செல்கிறது.

இப்படி பலர் தங்கள் திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற காரணமாக இருந்த தனுஷ் பிறகு தன்னுடைய மனைவியிடம் இருந்து விவாகரத்தை பெற்று இருக்கிறார்.

பாடகர் ஜேசுதாஸின் மகனான விஜய் ஜேசுதாஸின் மனைவியும் இப்படி பிரித்ததாகதான் பேச்சுக்கள் இருக்கின்றன. நடிகர் தனுஷின் உதவியால் வேறு ஒரு நடிகர் மீது காதல் கொண்டு அந்த நடிகரோடு ஊரைவிட்டே ஓட இருந்தார் விஜய் ஜேசுதாஸின் மனைவி என்று கூறப்படுகிறது. இப்படி இந்த ஐந்து பிரபலங்களும் தமிழ் சினிமாவில் வெளிப்படையாக சர்ச்சைக்கு உள்ளான ஆட்களாக இருக்கின்றனர்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version