அம்மணி இப்படி ஓப்பனா சிக்கலாமா? ஜோதிகா மேட்டர்தான் இப்போ இணையத்தில் படு வைரல்..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக மாறியவர் நடிகை ஜோதிகா. சில நடிகைகளுக்கு மட்டும் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமான உடனேயே எக்கச்சக்கமான வரவேற்பு கிடைக்கும்.

அதில் ஜோதிகா மிக முக்கியமானவர் ஆவார். அவர் ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்கள் எல்லாமே பெரிய வெற்றி படங்களாகதான் இருந்து வந்தன. அதனை தொடர்ந்து தமிழில் அப்பொழுது பிரபலமாக இருந்த அனைத்து பெரும் நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து வந்தார் ஜோதிகா.

ஓப்பனா சிக்கலாமா

இந்த நிலையில்தான் அவருக்கும் சூர்யாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது ஆனால் சிவகுமாரின் குடும்பம் கொஞ்சம் பாரம்பரியமான குடும்பம் என்பதால் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடிக்க கூடாது என்கிற நிபந்தனையின் அடிப்படையில் அவரது திருமணத்திற்கு ஒப்பு கொண்டனர்.

ஆனால் திருமணத்திற்கு பிறகும் ஜோதிகா நடித்தார். ஆனாலும் சூர்யாவின் திரைப்படங்களில் மட்டுமே ஜோதிகா நடித்தார். பிறகு மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்கும் போதும் கூட நெருக்கமான காட்சிகளோ கவர்ச்சி காட்சிகளோ இல்லாமல்தான் நடித்து வந்தார் ஜோதிகா.

ஜோதிகா விஷயம்:

இந்த நிலையில் கொரோனாவிற்கு பிறகு சில காரணங்களால் மும்பைக்கு சென்று அங்கே செட்டில் ஆகிவிட்டார் ஜோதிகா. சூர்யா, ஜோதிகா மற்றும் அவர்களது குழந்தைகளும் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டனர். இதனை தொடர்ந்து அடுத்து பாலிவுட் சினிமாவில் முயற்சி செய்யத் துவங்கி இருக்கிறார் ஜோதிகா.

இந்த நிலையில் அவர் பிலிம்பேர் விருதுகளில் கலந்து கொண்டது முதலே ஜோதிகா குறித்த விஷயங்கள் அதிக சர்ச்சையாக துவங்கியிருக்கின்றன சமீபத்தில் பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஜோதிகா மிகவும் கவர்ச்சியான ஆடை ஒன்றை அணிந்து அதில் கலந்து கொண்டிருந்தார்.

இணையத்தில் படு வைரல்

கடைசியாக திருமணத்திற்கு முன்புதான் கவர்ச்சியாக நடித்திருந்தார் ஜோதிகா தற்சமயம் பாலிவுட்டிற்கு வந்து விட்டதால் மீண்டும் கவர்ச்சியின் மீது அவர் ஈடுபாடு காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிலிம்ஃபேர் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த ஜோதிகா என்னை மறுவரையறை செய்து கொள்கிறேன் என்றும் பதிவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து இனி பாலிவுட்டில் தொடர்ந்து கவர்ச்சியாக இவர் நடிக்கப் போகிறார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன மேலும் இரண்டு திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன இது சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version