கடை திறப்பு விழாவில் அழகு சிலையாக கீர்த்தி சுரேஷ்.. கண்ட மேனிக்கு வர்ணிக்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா நடிகைகளில் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவராக நடிகை கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்ப கட்டத்தில் கீர்த்தி சுரேஷிற்க்கு ரஜினி முருகன் என்கிற திரைப்படம் மூலமாகதான் வரவேற்பு கிடைத்தது.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து  தமிழில் முக்கிய நடிகர்களான விஷால் விஜய் மாதிரியான பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் நடிப்பும் பலவாறு விமர்சனத்திற்கு உள்ளானது.

வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்சனை:

ஒரு கட்டத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷிற்கு வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது. எனவே கவர்ச்சி காட்டினால்தான் தொடர்ந்து சினிமாவில் வரவேற்பு பெற முடியும் என்று நினைத்தார் கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அவருக்கு வாய்ப்பு வந்த பொழுது கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார்.

தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். அவருக்கு ஜோடியாக நடிப்பதே பெரிய விஷயம் என்பதால் கவர்ச்சியாக நடிப்பதற்கு ஒப்புக்கொண்டு சர்காரி வாரி பட்டா என்கிற திரைப்படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ்.

தெலுங்கு சினிமாவில் மற்ற நடிகர்கள் காட்டும் அளவிற்கு கவர்ச்சிகள் இல்லை என்றாலும் ஓரளவுக்கு அந்த படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து இருந்தார் கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து அப்பொழுது அது சர்ச்சையாகி வந்தது.

விருது வழங்கும் விழாவில் கவர்ச்சி:

இந்த நிலையில் தொடர்ந்து சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷ் தயாராகி வருவதாக பேச்சுக்கள் இருந்தது. இருந்தாலும் தமிழில் இப்பொழுது வரை பெரிதாக எந்த ஒரு திரைப்படத்திலும் கவர்ச்சியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை.

சமீபத்தில் இவர் ஃபிலிம்பே விருது வழங்கும் விழாவிற்கு வந்திருந்தார். அதில் உச்சபட்ச கவர்ச்சியில் அவர் இருந்ததை பார்க்க முடிந்தது. எனவே கண்டிப்பாக இவர் அடுத்து நடிக்கும் படங்களில் எல்லாம் கவர்ச்சியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு தகுந்தாற் போல தற்சமயம் கீர்த்தி சுரேஷ் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. நிச்சயமாக வெப் சீரிஸ்களில் அதிக கவர்ச்சிகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றிற்கு வந்த கீர்த்தி சுரேஷ் அங்கும் மாடர்ன் உடையில் வந்து அனைவருக்கும் தரிசனம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த புகைப்படங்கள் எல்லாமே இப்பொழுது வைரல் ஆகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version