எட்டி பார்க்கும் முயல் குட்டிகள்.. வேண்டுமென்றே மாராப்பை விலக்கி.. இளசுகளை துடிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி..!

நடிகைகள் தங்களது நடிப்பை ஒரு சில திரைப்படங்களில் சிறப்பாக வெளிப்படுத்துவதன் மூலம் அதிக பிரபலம் அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. சில நடிகைகள் பேன் இந்தியா திரைப்படங்களில் நடிப்பதன் மூலமாக கூட பிரபலம் அடைந்து இருக்கின்றனர்.

உதாரணத்திற்கு கே.ஜி.எப் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி சீரியல்களில் நடித்து வந்தவர்தான் ஆனால் கே ஜி எஃப் என்கிற ஒரு திரைப்படமே அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இப்படி ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமாக இந்திய அளவில் பிரபலமான நடிகைகள் உண்டு.

எட்டி பார்க்கும் முயல் குட்டிகள்

ஆனால் ஒரே ஒரு பாடலின் மூலமாக மட்டுமே தென் இந்தியா முழுவதும் பிரபலமானவர்தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. குப்பண்ணா என்கிற திரைப்படத்தின் மூலமாகதான் முதன்முதலாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் கீர்த்தி.

இந்த திரைப்படத்தில் இவருக்கு அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருப்பார் அதற்கு பிறகு கீர்த்தி ஷெட்டிக்கு ஷாம் சிங்காராய் என்கிற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. நானி கதாநாயகனாக நடித்த இந்த படத்திலும் அவருக்கு நெருக்கமான காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.

இத்தனைக்கும் அந்த படத்தில் நடிக்கும் பொழுது அவருக்கு 19 அல்லது 20 வயதுதான் இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது மிக நெருக்கமான காட்சிகளில் நடித்து அதன் மூலமாக கீர்த்தி ஷெட்டிக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்த துவங்கியது.

மாராப்பை விலக்கி

பிறகு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வாரியார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் கீர்த்தி ஷெட்டி. விசில் மகாலட்சுமி என்கிற அந்த கதாபாத்திரம் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் அடைவதற்கு ஒரு பாடல்தான் காரணமாக இருந்தது.

அந்த திரைப்படத்தில் வரும் புல்லட் என்கிற பாடல் தமிழ் தெலுங்கு மலையாளம் என்று தென்னிந்தியா முழுவதும் அதிக பிரபலம் அடைந்தது அதனை தொடர்ந்து கீர்த்தி ஷெட்டியும் பிரபலமடைந்ததால் அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் கிடைக்க துவங்கியிருக்கின்றன.

இளசுகளை துடிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி

தமிழில் முதன் முதலில் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த திரைப்படத்தில் அவரோடு நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் ஏற்கனவே உப்பண்ணா திரைப்படத்தில் விஜய் சேதுபதிதான் கீர்த்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடித்திருந்தார்.

அதற்குப் பிறகு தற்சமயம் கீர்த்தி ஷெட்டி இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்.ஐ.சி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இதுவரை இல்லாத அளவு அந்த திரைப்படத்தில் உச்சபட்ச கவர்ச்சியில் அவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புடவையில் கூட கவர்ச்சி காட்ட முடியும் என்கிற அளவில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் அதிக பிரபலமாக துவங்கியிருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version