கணவரின் உறவினரிடம் மயங்கிய நடிகையின் உல்லாசம்.. வீட்டிலேயே கூத்து.. அடுத்த டைவர்ஸ் இவங்க தானாம்..!

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் கிசுகிசு இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. பொதுவாகவே கிசுகிசுக்களுக்கு இங்கு தனி வரவேற்பு உண்டு. தொடர்ந்து சினிமாவில் வேலை பார்க்கும் பல ஊழியர்கள், நடிகைகள் குறித்த விஷயங்களை வெளியில் லீக் செய்வது உண்டு.

அதற்கு தகுந்தார் போலவே சினிமா ஆரம்பித்த காலம் முதலே நடிகர் நடிகைகளுக்கு இடையே இருக்கும் தவறான உறவு என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் மக்கள் மத்தியில் அவை பேசுபொருளாக மாறிக் கொண்டு வருகிறது.

நடிகைக்கு உள்ள ரசிகர்கள்:

அப்படியாக சமீபத்தில் தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் கிசுகிசு ஒன்று ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இல்லை என்றாலும் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.

அந்த நடிகை முதலில் வேறு பெயரோடுதான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார் பொதுவாகவே பிரபலங்கள் நியூமராலஜி பார்ப்பவர்கள் என்பதால் நடிகையும் நியூமராலஜி பார்த்து அந்த பெயரை மாற்றிக்கொண்டார்.

மாற்றிக்கொண்டதற்கு ஏற்ற மாதிரி அதற்குப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் என்பதும் ஓரளவு வர ஆரம்பித்தன. இந்த நிலையில் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனரின் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இப்போதுவரை கொண்டாடப்படும் திரைப்படமாக அது இருந்து வருகிறது. அந்த படம் மூலம் இவருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இதன் மூலமாக கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து நிறைய வாய்ப்புகளை பெறலாம் என்று நினைத்த நடிகைக்கு எதிர்பார்த்த அளவிலான வாய்ப்புகள் வரவில்லை.

குறைந்த பட வாய்ப்பு:

குறைவான அளவில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. இந்த ஊழலில் இன்னொரு ஒரு திரைப்படத்தில் அதே சர்ச்சை இயக்குனர் இயக்கத்தில் நடித்தார் இந்த நடிகை. இந்த படம் கொஞ்சம் விவகாரமான உறவு முறையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதை எல்லாம் பற்றி கவலைப்படாத நடிகை அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதேபோல இன்னொரு திரைப்படத்தில் அதிக கவர்ச்சி காட்டி நடித்திருந்தார் இந்த நடிகை. இப்படியெல்லாம் பல முயற்சிகளை செய்துமே கூட சினிமாவில் நினைத்த இடத்தை அவரால் பிரிக்க முடியவில்லை.

இதனால் பிறகு சினிமாவை சேர்ந்த நபர் ஒருவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த நடிகை. திருமண வாழ்க்கை அவருக்கு சுமுகமாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் இந்த நடிகை மாடர்ன் கலாச்சாரம் மீது ஆசை கொண்டவர்.

இதனால் அதிகமாக பார்ட்டிகளுக்கு செல்லக்கூடியவர். இந்த நிலையில் ஒருமுறை இவர் தன்னுடைய கணவரையும் உறவினரையும் அழைத்துக் கொண்டு பார்ட்டிக்கு சென்று இருக்கிறார்.

பிறகு அதிக போதையில் வீடு திரும்பி இருக்கிறார். அன்றிலிருந்து நடிகைக்கும் கணவரின் உறவினருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து பல பார்ட்டிகளுக்கு சென்று இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஒரு நாள் மது அருந்துவிட்டு இருவரும் மோசமாக இருப்பதை பார்த்த கணவர் இதனால் மிகுந்த கோபம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே மனைவியை விவாகரத்து செய்து விடலாம் என்று அவர் முடிவு எடுத்திருப்பதாக சினிமாவில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version