முதலிரவின் போது மூணு மாச கர்ப்பம்.. உச்ச நடிகர் பட ஹீரோயின் செய்த கூத்து.. காரி துப்பும் திரையுலகம்..!

தமிழ் சினிமாவில் குறைவில்லாமல் இருக்கும் விஷயங்களில் அட்ஜஸ்ட்மென்ட் என்பதும் அதிகமாக இருந்து வரும் விஷயமாகும். நடிகைகள் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் வாய்ப்பை பெறுவதற்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.

இப்போது வரை தமிழ் சினிமாவில் இந்த நிலை மாறாமல் இருக்கிறது பேட்டியில் பேசும் எந்த ஒரு சினிமா பிரபலமும் அட்ஜஸ்ட்மெண்ட் தமிழ் சினிமாவில் கிடையாது என்று கூறியது கிடையாது.

அந்த அளவிற்கு இங்கு அட்ஜஸ்ட்மெண்ட் ஊறி போய் கிடக்கிறது. இந்த நிலையில் கடவுள் பெயர் கொண்ட தமிழ் சினிமாவின் உச்சகட்ட நடிகர் செய்த விஷயங்கள் தான் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது

கடவுள் பெயர் கொண்ட நடிகர்:

பொதுவாகவே உச்ச நடிகர்களுக்கு சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் என்பது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் சிலர் அட்ஜஸ்ட்மென்ட் என்று போகாமல் நடிகைகளை தங்களுடைய காதல் வலையில் விழ வைத்து அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள்.

இந்த நிலையில் நடிகைகளும் அந்த நடிகர்கள் மீது கோபம் கொள்ளாமல் தன் மீதும் தவறு உள்ளது என்று சென்று விடுவார்கள் இப்படியான வேலையில் இறங்கும் சில சினிமா நடிகர்களில் இந்த நடிகரும் ஒருவர்

கடவுள் பெயர் கொண்ட படத்தில் உச்ச நடிகருக்கு ஜோடியாக நடித்து இருந்தார் அந்த வடக்கு நடிகை. பார்ப்பதற்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் முகமாக இருந்தார். தொடர்ந்து தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

நகைக்கடை அதிபருடன் காதல்:

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை இவர் நடித்த கடவுள் பெயர் கொண்ட திரைப்படமே இவருக்கு முதல் திரைப்படமும் கடைசி திரைப்படமுமாக அமைந்துவிட்டது. தமிழில் சமீபத்தில் தன்னுடைய காதலனான நகைக்கடை அதிபரை திருமணம் செய்து கொண்டார் அம்மணி.

திருமணம் செய்த கையோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுக்குறித்து என்ன ஏது என்று இணையத்தில் தகவல்கள் பரவ ஆரம்பித்தன. இந்நிலையில் அம்மணி கர்ப்பமாக  இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகிவிட்டது.

உண்மை என்னவென்றால் சமீபத்தில் தன்னுடைய காதலன் புதிய நகைக்கடை ஒன்றை திறந்து இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்று இருந்த நடிகை காதலனுடன் தன்னுடைய காதலை கொண்டாடியிருக்கிறார்.

அதன் பயனாக கர்ப்பமும் தரித்து இருக்கிறார். மூணு மாத கர்ப்பவாதியாக இருந்த நடிகை தன் காதலனை கரம் பிடித்திருக்கிறார். இது ஏதேச்சையாக நடந்த சம்பவமா? அல்லது கர்ப்பமாகிவிட்டதை காரணம் காட்டி திருமணம் செய்து கொண்டிருக்கிறாரா நடிகை, என்றெல்லாம் இந்த விஷயத்துக்கு கண், காது, மூக்கு வைத்து தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

ஒன்றும் இல்லாத பிரச்சினையை கூட ஊதி பெரிதாக்கிவிடும் வாய்கள் இப்படி ஒரு சமாச்சாரம் கிடைத்தால் விடவா செய்வார்கள் என உச்சி கொட்டியபடி நகர்ந்து செல்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version