ஹிட் நடிகரை நிராகரித்த ஒல்லி நடிகை… மதுவால் மாறிப்போன வாழ்க்கை.. அட கொடுமையே!..

சினிமாவைப் பொறுத்தவரை அங்கே அதில் எவ்வளவுக்கு புகழ் அதிகமாக கிடைக்கிறதோ அதே அளவிற்கு மன ரீதியான பிரச்சினைகளும் அதிகமாக இருந்து வருகின்றன.

சினிமாவிற்கு வந்து விட்டாலே நடிகைகள் அதிகமான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. சில நடிகைகளை பொறுத்தவரை இந்த விஷயங்களை தாண்டி வந்து விடுவார்கள். ஆனால் சில நடிகைகள் அதை தாங்கி கொள்ளமாட்டார்கள்.

ஒல்லி நடிகை

இன்னும் சிலர் புகழ் போதையிலேயே வாழ்க்கையை இழந்து விடுவார்கள். இப்படியாக தெலுங்கின் மூலமாக அறிமுகமாகிய பிறகு குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை இழந்த நடிகை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

90களில் மிகப் பிரபலமாக இருந்து வந்த அந்த நடிகர் ஆரம்ப காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். அங்கு வாய்ப்பு கிடைக்காததால் சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்து வந்தார். பிறகு தமிழில் வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் மலையாளம், தெலுங்கு என்று அந்த பக்கம் சென்று நடிக்க தொடங்கினார்.

ஹிட் நடிகரை நிராகரித்த நிகழ்வு

ஆனால் எங்குமே அவருக்கு பெரிதாக ஹீரோ கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் திரும்பவும் தமிழ் சினிமா பக்கமே வந்தார். இந்த நிலையில் அவருக்கு அறிமுக இயக்குனர் ஒருவர் மூலமாக கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக நடித்து தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக மாறினார் இந்த நடிகர். அதற்குப் பிறகு அவருக்கான ரசிகர் கூட்டமும் தமிழ் சினிமாவில் அதிகரித்தது. ஆனால் அதன் கூடவே இந்த நடிகர், சில நடிகைகள் மீதும் கவனம் செலுத்த தொடங்கினார்.

மதுவால் மாறிப்போன வாழ்க்கை

அதற்கு பிறகு எந்த நடிகையையும் இந்த நடிகர் விட்டு வைப்பதே இல்லை இது குறித்து கிசுகிசுகளும் தமிழ் சினிமாவில் அதிகமாக துவங்கின. இந்த நிலையில்தான் இந்த நடிகர் ஒல்லி நடிகையுடன் ஜோடி போட்டு நடித்தார்.

அப்போது இவருக்கு ஒல்லி நடிகை மீது ஆசை ஏற்பட்டது. பலமுறை முயற்சி செய்தும் அந்த நடிகை இந்த ஸ்டார் நடிகருக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. ஒல்லி நடிகையை பொருத்தவரை பிடித்த நடிகருக்கு மட்டும் தான் ஓகே சொல்வார்.

பிடிக்கவில்லை என்றால் அவர்கள் யாராக இருந்தாலும் நோ சொல்லிவிடுவார். இதனால் இந்த நடிகரை அவர் மொத்தமாக ஒதுக்கி விட்டார். ஆனால் அந்த படம் இவர்கள் இருவருக்கும் பெரிய வெற்றியை கொடுத்தது.

இந்த நிலையில் அதிக பிரபலம் அடைந்ததால் இந்த நடிகை குடி மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் இந்த ஒல்லி நடிகைக்கு படிப்படியாக வாய்ப்புகள் குறைய தொடங்கியது. கடைசியாக நகைச்சுவை நடிகர் ஒருவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து அவருடனும் ஹீரோயினாக நடித்தார். ஆனால் அந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் சினிமாவை விட்டு விலகிய அந்த நடிகை தற்சமயம் சொந்தமாக தொழில் தொடங்கி நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version