இப்போவே நட்டுகிட்டு நிக்குது.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை நிவேதா தாமஸ்..! புலம்பும் ரசிகர்கள்..!

சினிமாவில் சிறுவயது பெண்களாக வரும் சிலர் வெகு சீக்கிரத்திலேயே வளர்ந்து பிறகு கதாநாயகியாக நடிக்கும் போது பலருக்குமே ஆச்சரியமாக இருக்கும்.

அப்படி சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து தற்சமயம் கதாநாயகியாக மாறி இருப்பவர்தான் நடிகை நிவேதா தாமஸ். நிவேதா தாமஸுக்கு மலையாளத்திலும் சரி தமிழ் சினிமாவில் சரி எச்சக்கமான வரவேற்பு ஒரு காலகட்டத்தில் இருந்தது என்று கூறலாம்.

தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார் நிவேதா தாமஸ். முதன்முதலாக மலையாளத்தில் 2010 ஆம் ஆண்டு குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானார் நிவேதா தாமஸ். அதனை தொடர்ந்து அந்த வருடமே விஜய் நடித்த குருவி திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

தளபதி படத்தில் அறிமுகம்:

இவரை தமிழ் சினிமாவில் பார்த்த பலருக்குமே கூட குருவி திரைப்படம் மூலமாகதான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறலாம்.

தொடர்ந்து போராளி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நிவேதா தாமஸ். போராளி திரைப்படத்திற்கும் குருவி திரைப்படத்திற்கும் இடையே மூன்று வருடங்கள்தான் இடைவேளை என்று கூறலாம். ஆனால் குருவி திரைப்படத்தில் சிறுமி கதாபாத்திரத்திலும் போராளி திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்து இருந்தார் நிவேதா தாமஸ்.

நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்திலும் இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் விஜயோடு சேர்ந்து ஜில்லா திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களுடன் நடித்த நடிகையாக நிவேதா தாமஸ் இருந்து வருகிறார்.

பெரும் நடிகர்களோடு வாய்ப்பு:

பாபநாசம் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக இவர் நடித்திருந்தார் அதன் பிறகு தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு மகளாக நடித்திருந்தார். மிக குறுகிய காலகட்டத்தில் ரஜினி கமல் மாதிரியான நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நிவேதா தாமஸ்.

தமிழில் இன்னும் பெரும் நடிகர்களில் அஜித்துடன் மட்டும் இவர் சேர்ந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் மலையாளம் இரண்டு மொழிகளிலும் வாய்ப்புகளை பெற்று வருகிறார் நிவேதா தாமஸ்.

பொதுவாகவே நடிகையின் புகைப்படங்களை வெளியிடுவது என்பது பிரபலங்களுக்கு முக்கியமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றன. ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version