தியேட்டரில் சக்கை போடு போட்டும் TVயில் போடாத தமிழ் படங்கள்.. லிஸ்ட் பெருசா போகுதே..!

திரையுலகில் திரைப்படங்கள் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல ஒவ்வொரு திரைப்படங்களும் ஒரு பெண் ஒரு குழந்தையை பெற்றெடுக்க எவ்வளவு சிரமப்பட்டு பெற்றெடுக்கிறாரோ அந்த அளவு கடுமையான போராட்டங்களுக்கு பிறகு தான் தமிழ் படங்கள் என்ற வகையில் தியேட்டர்களில் வெளி வருகிறது.

அந்த வகையில் சில திரைப்படங்கள் தியேட்டர்களில் மாஸ் கிட்டை தந்திருந்தாலும் இந்த படங்கள் இன்று வரை டிவியில் போடப்படாத தமிழ் படங்களாக உள்ளது. அப்படிப்பட்ட படங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தியேட்டரில் சக்கை போடு போட்ட படங்கள்..

எஸ் ஜே சூர்யா ஆரம்ப நாட்களில் இயக்குனராக இருந்து அதன் பிறகு நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவரது தனிப்பட்ட ஸ்டெயிலையும் நடிப்பையும் எவராலும் எளிதில் மறக்க முடியாது.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த நியூ திரைப்படத்தைப் பற்றி சொல்ல வேண்டாம். எந்த திரைப்படத்தில் சிம்ரனோடு இணைந்து சிறப்பான முறையில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இதனை அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த திரைப்படத்தில் யாஷிகா நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.மேலும் இந்த திரைப்படம் அவர் திரையுலக வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எவருக்குத்தான் ஏற்படாது. அந்த வகையில் சரவணா ஸ்டோரின் முதலாளியாக இருக்கும் இவர் திரைப்படத்தை இயக்கி அதில் தானே ஹீரோவாக நடித்து பண்ணிய அலப்பறை இன்றும் யாரும் மறக்க முடியாத அளவு உள்ளது.

இந்த மூன்று படங்களும் திரையரங்குகளில் வெளி வந்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் பல்வேறு வகையான கலவை ரீதியான விமர்சனங்களை கொடுத்திருந்தது.

டிவியில் போடாத தமிழ் படங்கள்..

நியூ திரைப்படம் திரையரங்குகளில் வெளி வந்தாலும் இன்று வரை எந்த ஒரு தனியார் டிவியிலும் போடப்படாத திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது என்றால் உங்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

அதுபோலவே இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படமும் இன்று வரை எந்த ஒரு டிவி சேனல்களிலும் வெளி வரவில்லை. மேலும் யாஷிகா ஆனந்தின் அற்புத நடிப்பை இந்த திரைப்படத்தில் பார்த்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு உருவானார்கள்.

மேலும் லெஜன்ட் படமானது இன்று வரை எந்த ஒரு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகாமல் இருப்பது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது. அத்தோடு இந்த படங்கள் திரையரங்கில் களை கட்டிய போதும் டிவியில் ஏன் வெளிவரவில்லை என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

அட இவ்வளவு பெரிய லிஸ்ட்டா..

மேலும் இந்த மூன்று படங்கள் திரையுலகில் சக்கை போடு போட்டும் சின்ன திரை என்று அழைக்கப்படும் தனியார் சேனல்களில் ஒளிபரப்பவில்லை என்ற விஷயமானது தற்போது அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் உள்ளது.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் தியேட்டரில் சக்கை போடு போட்டும் டிவியில் போடாத தமிழ் படங்களின் லிஸ்ட்டை அறிந்து கொண்டு அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version