புயல் நடிகருடன் மீன் நடிகை உல்லாசம்… துண்டாக தூக்கிய சின்னத்திரை.. ஆட்சி மாறுனதும் எஸ்கேப்..!

சினிமா நடிகர்களைப் போல நடிகைகள் வாய்ப்பை பெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயமாக இருப்பதில்லை ஏனெனில் நடிகர்களுக்கென்று ஒரு ரசிக்கப்பட்டாளம் இருப்பதாலும் தொடர்ந்து அவர்களை வைத்து திரைப்படம் எடுத்தால் வெற்றி கிடைக்கும் என்பதாலும் தயாரிப்பாளர்கள் நடிகர்களின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஆனால் நடிகைகளை பொறுத்தவரை அவர்களுக்கென்று ஒரு ரசிக்கப்பட்டாளம் கிடையாது. ஒரு நடிகை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் கூட அதை பொதுமக்கள் கண்டு கொள்ளப் போவதில்லை.

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள்:

இதனால் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்காக பல அட்ஜஸ்ட்மெண்ட்க்கு உள்ளாக வேண்டிய நிலையில் இருக்கின்றனர். சில நடிகைகள் சின்ன சின்ன துறை சார்ந்த ஆட்களிடம் கூட அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு எழுத்து நடிகை குறித்த சர்ச்சைதான் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இவர் சினிமாவிற்கு வந்ததிலிருந்து சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத ஒரு நடிகை என்று கூறலாம். இந்த இரண்டு எழுத்து நடிகையின் அம்மா கட்சி தலைவர் ஒருவருடன் நெருக்கமாக இருந்தவர் ஆவார்.

இந்த அம்மாவும் ஒரு நடிகை என்பதால் அவர் தன்னுடைய சினிமா அனுபவத்தை மகளுக்கு சொல்லிக் கொடுத்து மகளை சினிமாவின் முக்கிய நடிகையாக மாற்றினார். அதனை தொடர்ந்து சினிமாவில் முக்கிய நடிகையாக மாறிய இந்த இரண்டு எழுத்து நடிகை கட்டுமஸ்தான கருப்பு நடிகருடன் உறவில் இருந்து வந்தார்.

அது மட்டுமன்றி காமெடி புயல் நடிகர் ஒருவரின் வலையிலும் விழுந்து அவருடனும் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். ஒருமுறை காமெடி நடிகரும் இரண்டு எழுத்து நடிகையும் ஒரு பீச் ஓட்டலுக்கு சென்று உள்ளனர் அந்த தகவல் எப்படியோ ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கிடைத்திருக்கிறது.

காமெடி நடிகருடன் தொடர்பு:

அது இதனை பயன்படுத்திக் கொண்டு அந்த இரண்டு எழுத்து நடிகை தங்களுடைய சீரியலில் நடிக்க வேண்டும். இல்லை என்றால் உங்களை குறித்த வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று நடிகையை மிரட்டி இருக்கின்றனர்.

ஏனெனில் அதற்கு முன்பே அந்த ஓட்டலுக்கு சென்று வீடியோவை வாங்கி இருக்கின்றனர் இந்த தொலைக்காட்சி நிறுவனத்தினர். இதனால் வேறு வழியில்லை சீரியலில் நடிக்கவில்லை என்றால் வீடியோ லீக் ஆகிவிடும் என்று சீரியலில் நடிக்க ஓகே கூறி இருக்கிறார் இந்த நடிகை.

Horizontal shot of young woman telling her girlfriend some secret, two women gossiping. Excited emotional girl standing and covering her mouth with her hand, isolated overe pink studio background.

மேலும் அந்த சமயத்தில் நடிகைக்கு திருமண வரன் பார்த்துக் கொண்டிருந்ததால் பிரச்சனை வேண்டாம் என்று அவர் நினைத்தார். ஆனால் அந்த சீரியல் வெறும் ஆறு மாத காலங்கள் மட்டுமே ஒளிபரப்பானது.

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு திருமணம் நடந்ததால் டிவி சீரியலில் இருந்து எஸ்கேப் ஆகி செட்டில் ஆகிவிட்டார் இந்த நடிகை. தற்சமயம் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இப்போது அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் இந்த நடிகை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version