பெண்டு நிமித்திய லேடி.. இதுக்கு மேல தாங்காது பாடி.. தெறித்து ஓடிய ப்ரைட் நடிகர்!

வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்தவர் அந்த பிரபல நடிகர்.

இவர் தனது திறமையால் தொடர்ந்து முன்னணி நடிகர் என டாப் இடத்தை தக்க வைத்துக்கொண்டார். தொடர்ச்சியாக அவரை நம்பி படமெடுத்த பல்வேறு இயக்குனர்கள் படையெடுத்து வந்தார்கள்.

இவரது நடிப்புத்திறமையை ரசிகர்கள் வியந்து ரசித்து அவரை பாராட்டினார்கள். ஒவ்வொரு படமும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்: ஜாக்கெட் எங்கம்மா.. வெறும் உள்ளாடையுடன் மொட்டை மாடியில் மைனா நந்தினி.. வைரல் பிக்ஸ்..

இயக்குனர் கேட்கிறாரோ அதற்கு பத்து மடங்கு அதிகமாகவே தனது திறமையும் நடிப்பையும் வெளிப்படுத்தி இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் முழு திருப்தியை கொடுத்தவர் அந்த பிரபல நடிகர்.

ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் வயதாக வயதாக அவரால் நடிக்க முடியவில்லை. ஆனாலும் இயக்குனர்கள் முன்பு இருந்த போலவே அவரை நினைத்துக் கொண்டு கதை கூறி கால்ஷீட் கேட்கின்றனர்.

அப்படிதான் பிரபல பெண் இயக்குனர் இவர் நடிகருக்கு ஆசை வார்த்தை கூறி பிரம்மாண்ட படத்தில் நடிக்க கேட்டுள்ளார்.

நடிகரை விடாமல் டார்ச்சர் செய்யும் இயக்குனர்:

 

இயக்குனரின் ஆசை வார்த்தைக்கு அடிபணிந்த அந்த ஹிட் நடிகர் படத்தில் கமிட்டாகி பாதியில் அயோ சாமி ஆள விடு என தலைதெறிக்க ஓடிவிட்டாராம்.

இதையும் படியுங்கள்: “கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்த மானம் மேல போயிருக்கும்..” – VJ பாவனாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

என் உடம்பு உன்ன மாதிரி இல்ல. முகத்தில் வேண்டுமானால் என்ன மாதிரியான எக்ஸ்பிரஷன்ஸ் வேண்டுமானாலும் தருகிறேன்.

ஆனால் உடம்பை வருத்தி முன்பை போல் என்னால் நடிக்க முடியாது என கறாராக சொல்லிவிட்டாராம் அந்த நடிகர்.

ஆனாலும் அவரை விட்ட பாடு இல்லாமல் அந்த பெண் இயக்குனர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து உங்களால் முடியும் என ஊக்கப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க அவரை டார்ச்சர் செய்துள்ளார். அவரும் ஓகே என சொல்லி கமிட் ஆகி விட்டு அதன் பின்னர் படங்களில் தன்னால் நடிக்கவே முடியவில்லை என ஓடிவிட்டாராம்.

இதனால் படத்தை ஆரம்பித்து படத்தை முடிக்க முடியாமல் முடிக்க முடியாமல் இயக்குனர்களுக்கு பெரும் தலைவலி கொடுத்து வந்துள்ளார் அந்த நடிகர்.

இதனிடையே மனைவியின் பேச்சை கேட்டு அக்கட தேசத்திற்கு போய் புதிய வீடு பங்களா என வாங்கி செட்டில் ஆகிவிட்டார்.

இதையும் படியுங்கள்: “கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்த மானம் மேல போயிருக்கும்..” – VJ பாவனாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

ஆனால், அங்க போன பின்னரும் அவர் எப்படி முன்பெல்லாம் நடித்தாரோ அதேபோல் நடிப்பு வேண்டுமென கேட்க அவர் என்ன செய்வது என்று திக்குமுக்காடி போய் இருக்கிறாராம்.

இயக்குனர்கள் தலையில் துண்டை போட்ட நடிகர்

இயக்குனர்கள் எப்படி எல்லாம் கேட்கிறார்களோ அப்படி எல்லாம் நடிக்கிறேன் என ஒப்பந்தம் சொல்லிவிட்டு பின்னர் நடிக்க முடியவில்லை என எஸ்கேப் ஆகி வரும் அந்த நடிகரால் பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தலையில் துண்டை போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

தொடர்ச்சியாக தமிழ் இயக்குனர்களின் வாழ்க்கையில் மண் அள்ளி போட்டு வருகிறார். இதனால் அந்த ஹிட் இயக்குனரை வைத்து படம் எடுக்கவேண்டும் என்றால் யோசித்து தான் செய்ய வேண்டும் என இயக்குனர்கள் கும்பலாக கூடி முடிவெடுத்திருக்கிறார்களாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version