சினிமாவில் இருப்பது போலவே, சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பும் இமேஜூம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. சில நடிகைகள் சீரியலில் நடித்துவிட்டு சினிமாவில் நடிப்பதற்கு காரணம், சீரியல் தந்த புகழ் வெளிச்சம் தான். அதனால் சில நடிகைகள், சீரியலில் இருந்து எளிதாக சினிமாவில் நடிக்க வந்து விடுகின்றனர்.
சில நேரங்களில், அவர்கள் டீன் ஏஜ் வயதில் இருந்தால், இளம் கதாநாயகிகளாக முக்கிய படங்களில் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடிக்கின்றனர்.
35 முதல் 40 வயதுக்குட்பட்ட சீரியல் நடிகைகள்
ஆனால் 35 முதல் 40 வயதுக்குட்பட்ட சீரியல் நடிகைகள் என்றால், சினிமாவில் அம்மா, அக்கா, அண்ணி, பக்கத்து வீட்டுப் பெண், எதிர்வீட்டு தோழி, கல்லூரி ப்ரொபசர், அரசு அதிகாரி என ஏதேனும் ஒரு கேரக்டரில் படத்தில் நடிக்கின்றனர்.
மொத்தத்தில் குடும்பப் பெண்மணியாக ஏதேனும் சில காட்சிகளில் வந்து நடித்துவிட்டு செல்கின்றனர். அப்படி நடிக்கும் போது, சில குறிப்பிட்ட படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பதால் அவர்கள் துணை நடிகையாகி தொடர்ந்து, பல படங்களில் அம்மா, அக்கா, அண்ணி கேரக்டரில் நடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
மௌனம் ராகம் தமிழ்செல்வி
நடிகை தமிழ்ச்செல்வி, டிவி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். குறிப்பாக மௌன ராகம், பாரதிதாசன் காலனி போன்ற சீரியல்களில் தமிழ்ச்செல்வி நடிப்பு ரசிகர்களின் மனம் வெகுவாக கவர்ந்தது.
நடிகை தமிழ்ச்செல்வி பார்ப்பதற்கு கொத்தும் குலையுமாக மப்பும் மந்தாரமுமாக மிக அழகாக இருப்பதால், அவருக்கு சினிமாவில் அதிக வாய்ப்பு கிடைக்கிறது.
கொம்பன், குட்டிப்புலி, மெட்ராஸ், கதகளி, கிருமி, ஓயி, ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் தமிழ்ச்செல்வி நடித்திருக்கிறார். தொடர்ந்து ஹர ஹர மஹாதேவா, மாரி 2, சர்தார் உள்ளிட்ட படங்களிலும் தமிழ்ச்செல்வி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சக்கட்ட கிளாமரில்…
இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிக ஆர்வமாக இருக்கும் தமிழ்செல்வி, அடிக்கடி தனது புகைப்படங்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
இதையும் படியுங்கள்: ரொம்ப தூரமா கூட்டிகிட்டு போய் அதை கேப்பாங்க.. பணத்துக்காக ஓகே.. ரகசியம் உடைத்த நடிகை அர்ச்சனா..!
அதுவும் உச்சகட்ட கிளாமரில் தனது உடல் அந்தரங்க பாகங்களை தாராளமாக காட்டியபடி அவர் தரும் புகைப்படங்களும், வீடியோக்களும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகி வைரலாகிவிடும்.
அந்த வகையில் இப்போது ஒரு பாடலுக்கு வாயசைத்து பாடி அவர் வெளியிட்ட கிளாமரான வீடியோ, இப்போது பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குடும்ப குத்துவிளக்கு…
சீரியலில் குடும்பக் குத்து விளக்காக நடித்துவிட்டு, இப்படி சமூக வலைதளங்களில் தெருவிளக்கு போல மாறிவிடுகிறார்கள் இந்த நடிகைகள் என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து, கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: இதுவரைக்கும் இந்த மாதிரி உடலுறவு பண்ணது இல்ல.. சலித்துக்கொள்ளும் ஓவியா.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!
ஸ்லீவ்லெஸ் உடையில் அது தெரிய…
அதுவும் இப்படி ஸ்லீவ்லெஸ் உடையில் டாப் ஆங்கிளில் முன்னழகு தெரிய சீரியல் நடிகை தமிழ்செல்வியை பார்த்து ரசிகர்கள் வியப்பில் கதிகலங்கி போயுள்ளனர்.