சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் தமிழ்செல்வி-யா இது..? – கிறுகிறுன்னு வருதே..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர் மன்றத்தில் பிரபலமானவர் நடிகை தமிழ்செல்வி.

இந்த சீரியல் மட்டுமில்லாமல் பல்வேறு செயல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இரட்டை ரோஜா என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வெள்ளி திரையிலும் களம் இறங்கி கலக்கி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய இணையதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்வது வழக்கம் சமீபத்தில் ஆண்கள் என்பவர்கள் ப்ளூடூத் போன்றவர்கள் என கூறியிருக்கிறார்.

அவர் கூறியதற்கு உண்டான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். அது என்னவென்றால் ஆண்கள் எப்போதும் ப்ளூடூத் போன்றவர்கள் அருகில் இருப்பவர்கள் எல்லாம் பார்ப்பார்கள் உடனே கனெக்ட் ஆகி விடுவார்கள்.

ஆனால் ஒரு ப்ளூடூத் கனெக்சன் சென்றதும் வேறொரு கனெக்சனை தேட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், பெண்கள் அப்படி கிடையாது.. பெண்கள் Wi-fi போன்றவர்கள்.

அருகில் இருப்பவர்கள் எல்லாரும் பார்ப்பார்கள் ஆனால் யார் வலுவாக இருக்கிறார்களோ அவர்களுடன் மட்டும் தான் இணைவார்கள் என்று ஒரு விஞ்ஞானபூர்வமான விளக்கத்தை கொடுத்து இருக்கிறார்.

இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறவேண்டும். மறுபக்கம் சீர்களில் குடும்பப் பாங்கினியாக தோன்றினாலும் கூட இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு போட்டியான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam