சும்மா ஜின்னுன்னு இழுக்குது.. மைதா மாவு தொடையை காட்டி.. சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை..!

முன்பெல்லாம் சினிமாவில் நடிகைகள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருந்து வந்தது. பெரும்பாலும் நடிகைகள் காசு கொடுத்தாவது பத்திரிகைகளுக்கு கவர்ச்சி புகைப்படங்களை கொடுத்து அவற்றை நடுப்பக்கத்தில் போடும்படி கூறுவார்கள்.

அதன் மூலமாகதான் அதிக பிரபலம் அடைவார்கள். இப்படியாகத்தான் அப்பொழுதெல்லாம் பத்திரிகைகளில் நடுப்பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் என்பது பிரபலமாகி வந்தது. ஆனால் இப்பொழுது அவ்வளவு சிரமப்படத் தேவையில்லை என்கிற நிலை இருக்கிறது.

சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பிறகு நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவேற்ற துவங்கியிருக்கின்றனர். இப்படி சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலமாகவே அதிக பிரபலமான நடிகைகள் பலர் உண்டு.

அஸ்வதி நாயர்:

ஆனால் எல்லா நடிகைகளுக்கும் அது கை கொடுக்கும் என்று கூற முடியாது அப்படியாக பிரபல சீரியல் நடிகை அஸ்வதி நாயர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.

பிரபல சீரியல் நடிகை அஸ்வதி நாயர் இணையத்திலும் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு இணையாக இணைய பக்கங்களில் பிரபலமாக இருக்கக்கூடிய வெகு சில நடிகைகளில் நடிகை அஸ்வதி நாயரும் ஒருவர்.

அம்மணியின் அழகை ரசிக்கவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கை பின் தொடர்ந்து வருகின்றனர். அப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கு விரும்பும் கவர்ச்சி புகைப்படங்களை தவறாமல் கொடுத்து கொண்டிருக்கிறார் நடிகை அஸ்வதி நாயர்.

கவர்ச்சி புகைப்படங்கள்:

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றனர். சமீபகாலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகளுக்கு இணையான கிளாமரான உடைகள் அணிந்து கொண்டு இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

ஆன்லைன் ஷாப்பிங் அதிகரிப்பதற்கு முன்னர் நவநாகரீக உடைகள் என்று கூறப்படும் அரைகுறையான ஆடைகள் எல்லாம் ஒரு சில கடைகளில் மட்டுமே கிடைக்கும். குறிப்பாக வெளிநாடுகளுக்கு செல்லும் நடிகைகளுக்கு மட்டுமே இப்படியான உடைகள் கிடைத்து கொண்டிருந்தது.

ஆனால் தற்பொழுது ஆன்லைன் கடைகள் அதிகரித்து விட்ட நிலையில் குறைந்த விலையில் இந்தியாவிலேயே இப்படியான கிளாமரான உடைகள் எல்லாம் நடிகைகளின் கைகளுக்கு வந்து சேர்கின்றன. இதனால் சீரியல் நடிகை யார் சினிமா நடிகை யார் என்று எந்த வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சீரியல் நடிகைகள் கிளாமரில் இறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் அஸ்வதி நாயரும் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார். அம்மணியின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிளுகிளுப்பான வார்த்தைகளை கொண்டு அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version