நீங்க Zoom பண்ணவே தேவையில்ல.. நானே பக்கத்துல காட்டுறேன்.. சூடேற்றும் சீரியல் நடிகை ஜனனி அஷோக்..!

இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்குதான் வரவேற்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் சீரியல் நடிகைகள் மக்களை கவரும் வகையில் இருந்தாலும் கூட அவர்கள் மாடர்ன் உடைகளை அணிந்து மக்கள் மத்தியில் தங்களை வெளிப்படுத்த முடியாது.

அதற்கு சீரியலில் வாய்ப்புகள் இருக்காது. அதனால் புடவை கட்டியே நடித்து வருவார்கள். ஆனால் இப்பொழுது இன்ஸ்டாகிராம் மாதிரியான சமூக வலைதளங்களின் வளர்ச்சியின் காரணமாக அவர்கள் மாடர்ன் உடையிலும் மக்களுக்கு தரிசனம் கொடுக்க முடிகிறது.

அது மக்கள் மத்தியில் அவர்களுக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுக்கிறது. அப்படியாக சமூக வலைதளங்கள் மூலமாக தன்னுடைய மார்க்கெட்டை இன்னமும் அதிகரித்துக் கொண்டவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார்.

ஜீ தமிழில் பிரபலம்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஜனனி அசோக் குமார். செம்பருத்தி சீரியலில் வரும் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்திற்கு அப்பொழுது பெரும் ரசிக்கப்பட்டாளமே இருந்தது.

அந்த கதாபாத்திரத்திற்கு இரண்டாவது மருமகளாக நடித்திருந்தவர்தான் ஜனனி அசோக்குமார். அந்த சீரியல் ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் இவரது கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டதாக இருந்தது. மேலும் இவர் இதயம் மாதிரியான நிறைய சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் நடித்த இதயம் என்கிற சீரியலும் ஜீ தமிழில்தான் வெளியானது அந்த சீரியலுக்கும் ஓரளவு வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடித்து வருகிறார் நடிகை ஜனனி அசோக் குமார். ஆனால் சன் டிவி ரசிகர்களுக்கு பெரிதாக இவரை தெரியாது.

பிரபலமான நடிகை:

ஏனெனில் சன் டிவி சீரியல்களில் பெரிதாக இவர் கவனம் செலுத்தவில்லை என்றாலும் ஜீ தமிழ் சீரியல் பார்க்கும் பலருக்கும் இவரை தெரியும். இந்த நிலையில் எப்படியாவது சினிமாவில் வாய்ப்புகளை பெற வேண்டும் என்பது இவரது ஆசையாக இருந்து வருகிறது.

அதனை தொடர்ந்துதான் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஜனனி அசோக் குமார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவ்வளவு அழகாக இருக்கிறாரே என்று கூறி அவரது புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர். தற்சமயம் அதிக பிரபலம் ஆகி வருகிறது இந்த புகைப்படங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version