சீரியலில் மட்டும் தான் குத்து விளக்கு.. இன்ஸ்டாவில் ப்ரா கூட போடாம போஸ்.. தூக்கியடிக்கும் பிரியங்கா..!

வெள்ளித்திரையில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே அதிகபட்சம் இப்பொழுதெல்லாம் சின்னத்திரைக்கு வருகின்றனர் நடிகைகள். ஏனெனில் சின்னத்திரை மூலமாக மிக எளிதாகவே மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட முடியும்.

ஒரு நடிகை மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்து விட்டாலே போதும் அதனை பயன்படுத்தி எளிதாக அவர் சினிமாவிற்குள் சென்று விட முடியும் அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு சீரியலை ஒரு கருவியாக பயன்படுத்தியவர்தான் நடிகை பிரியங்கா. பிரியங்கா தற்சமயம் சின்ன திரையில் பிரபலமடைந்து வரும் நடிகைகளின் முக்கியமானவராக இருக்கிறார்.

சீரியலில் மட்டும் தான் குத்து விளக்கு..

2019 ஆம் ஆண்டு வெளியான காற்றின் மொழி என்கிற தொடரில்தான் முதன்முதலாக அறிமுகமானார் நடிகை பிரியங்கா. ஸ்டார் விஜய்யில் இந்த தொடர் ஒளிபரப்பானது. பொதுவாகவே ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு தொடரில் மூலமாக ஒருவர் பிரபலம் அடைகிறார் என்றால் தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்புகளையும் வரவேற்புகளையும் அந்த டிவி சேனலே வழங்கி வரும்.

காற்றின் மொழி சீரியல் ஒரு தெலுங்கு சீரியலின் ரீமேக் ஆகும். தெலுங்கில் அந்த சீரியலுக்கு அதிகமான வரவேற்புகள் இருந்து வந்தது.  எனவே அதே அளவிலான வரவேற்பு தமிழிலும் அந்த சீரியலுக்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து பிரியங்காவிற்கும் அதிக வரவேற்பு கிடைத்தது.

தூக்கியடிக்கும் பிரியங்கா..

இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பே மராட்டி, ஹிந்தி, மலையாளம், கன்னடம் தெலுங்கு என்று பழமொழிகளில் நடித்திருக்கிறார். இதனால் இந்திய அளவிலேயே இவருக்கு ஓரளவு ரசிகர்களில் இருந்து வருகின்றனர். மேலும் இன்ஸ்டாகிராம் மூலமாக அதிக ரசிகப்பட்டாளத்தை பிடித்திருக்கிறார் நடிகை பிரியங்கா.

அவர் தொடர்ந்து இதற்காக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி இவர் வெளியிடும் புகைப்படங்கள் மூலமாக இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அதற்கான அவருக்கான ஃபாலோவர்ஸ் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

ப்ரா கூட போடாம போஸ்..

கோலி சோடா என்னும் கன்னட திரைப்படம் இவர் நடித்த பொழுது அதில் அதிக கவர்ச்சி காண்பித்து நடித்திருந்தார். அதன் மூலமாக கன்னட சினிமாவிலும் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தார் நடிகை பிரியங்கா. ஆனால் சீரியலை பொருத்தவரை அதில் எப்பொழுதுமே குடும்ப குத்துவிளக்கான கதாபாத்திரம்தான் அவருக்கு இருக்கும்.

அதனால் புடவை மாதிரியான ஆடைகளை அணிந்து மட்டும்தான் நடித்து வருவார். சமூக வலைதளங்களில் மட்டுமே மாடர்னாக பிரியங்காவை பார்க்க முடியும். இதனால்தான் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரது இன்ஸ்டா பக்கத்தை பின்பற்றி வருகின்றனர் ரசிகர்கள்.

அவர்களை திருப்தி படுத்துவதற்காகவே தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடும் நடிகை பிரியங்கா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக பிரபலமாகி வருகின்றன. உள்ளாடை எதுவும் போடாமல் மழையில் நனைந்தப்படி உச்சபட்ச கவர்ச்சியில் இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட் விட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version