கோழி.. வெடக்கோழி.. முடியை முடியும் சாக்கில்.. இளசுகளை சூடேற்றும் பாடகி நித்யஸ்ரீ..!

முன்பெல்லாம் சினிமாவில் இருக்கும் கதாநாயகிகள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவது என்பது கடினமான ஒரு விஷயமாக இருக்கும். ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருவார்கள்.

அதற்கு முக்கிய காரணம் அவர்களை பிரபலப்படுத்தும் விஷயம் என்று எதுவும் இருக்காது. செய்தி மற்றும் பத்திரிகையாளர்கள் மட்டுமே அதற்காக இருந்தனர். நடிகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை பத்திரிகைகளில் போட்டால் மட்டுமே மக்கள் மத்தியில் அவர்கள் பிரபலமடைய முடியும்.

ஆனால் சாதாரணமாக எல்லாம் பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கமாட்டார்கள். ஒன்று அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை எடுத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

விளம்பரங்களின் வளர்ச்சி:

அப்பொழுதுதான் அவர்கள் அதை பத்திரிகைகளில் பதிவிடுவார்கள். இந்த அளவிற்கு ஒரு நடிகை பிரபலம் அடைவது என்பது மிகவும் கடினமான விஷயமாக இருந்ததால் அப்பொழுது நல்ல நல்ல நடிகைகளாக இருந்தும் கூட சிலர் சினிமாவில் இருந்து காணாமல் போயிருக்கின்றனர்.

ஆனால் இப்பொழுது அப்படி இல்லை இப்பொழுது நாடகங்களில் நடிக்கும் நடிகைகள் கூட மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைகின்றனர். அதற்கு சமூக வலைதளங்கள் மிகப்பெரும் உதவியாக இருக்கின்றன. தொடர்ந்து அவற்றில் புகைப்படம் வெளியிட்டாலே போதும்.

எந்த பத்திரிகைகளுக்கும் அவர்கள் காசு கொடுத்து புகைப்படம் வெளியிட தேவை கிடையாது. அவர்கள் வெளியிடும் புகைப்படங்களை பத்திரிகை நிறுவனங்களை தானாக எடுத்து வெளியிடுகின்றன இந்த நிலை உருவாகியுள்ளது.

பாடகிகளுக்கு வரவேற்பு:

இதில் நடிகைகளை தாண்டி பாடகிகளும் கூட பிரபலமடையும் நிலை ஏற்பட்டு இருக்கின்றன. இதற்காகவே லிரிக்ஸ் வீடியோ என்கிற புது விஷயத்தை உருவாகி இருக்கின்றனர். இதில் பின்னணி பாடகர்கள் வீடியோவில் வந்து பாடுகின்றனர்.

முன்பெல்லாம் யார் அந்த பாடலை பாடுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியாது ஆனால் இப்பொழுது அவர்களே திரையில் வந்து பாட துவங்கியிருக்கின்றனர். அப்படி பாடுபவர்களில் பிரபலமானவர்தான் பாடகி நித்யஸ்ரீ .

பிரபல பாடகியான இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ஒரு பாடகி என்று கூறலாம். இதில் அவர் தனக்கென தனியாக யூடியூப் சேனலும் வைத்திருக்கிறார்.  நிறைய வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்லும் நித்யஸ்ரீ தொடர்ந்து அவற்றை வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராமிலும் தொடர்ந்து அதிக போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை இவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவருக்கு இதனாலேயே சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பு இருக்கிறது மட்டுமின்றி எக்கச்சக்கமான பாலோவர்ஸ் இருக்கின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட போட்டோக்களை பெரிதாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நித்யஸ்ரீயின் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version