ஜெயம் ரவி மனைவி தனுஷ் உறவு.. சூர்யா ஜோதிகா விவாகரத்து.. இரவில் நடிகைகளுடன் ஜல்சா..

தற்போது திரையுலகில் அதிகரித்து வரும் விவாகரத்துக்கள் பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். எனினும் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இனி அடுத்ததாக நடிகர் சூர்யா ஜோதிகா தம்பதிகளும் இது போல விவாகரத்து அறிவிப்பை விரைவில் தெரிவிப்பார்கள் என்ற விஷயம் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

சாமானிய மக்கள் மத்தியிலும் இந்த விவாகரத்துக்கள் அதிகரித்து வருகின்ற வேளையில் நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் இது போன்ற விவாகரத்துக்கள் அதிகரித்து இருப்பது ஆச்சரியப்படக்கூடிய விசயம் இல்லை. என்றாலும் இது ஒரு மிகப்பெரிய சமூகச் சீரழிவு என்று சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி மனைவி தனுஷ் உறவு..

அதுமட்டுமல்லாமல் மேற்கத்திய நாகரீகம் தற்போது தலைவிரித்து ஆடுகின்ற அவலத்தை அடுத்து நமது கலாச்சாரம் மண்ணோடு மண் மக்கி போகுமோ என்ற கவலையும் வெகுஜன மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் அங்கங்கு டாஸ்மாக் கடைகள் அதிகரித்து இருந்தாலும் நட்சத்திர தம்பதிகள் இரவில் அவர்கள் வீட்டிலோ அல்லது ஹோட்டல்களிலோ இரவு பார்ட்டி என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகள் அளவில்லாமல் போய்விட்டது.

பொதுவாக பெண்கள் இரவு ஆறு மணிக்குள் விளக்கு ஏற்றுவதற்குள் வீட்டுக்கு வரவேண்டும் என்ற நியதிகள் மூட்டை கட்டி ஒரு ஓரமாய் தூக்கி எறியப்பட்ட நிலையில் நேரம் காலம் பார்க்காமல் வீட்டுக்கு வருவதும் செல்வதுமாய் இருக்கிறார்கள்.

இதற்குக் காரணமாக பொருளாதாரச் சுமைகளை ஒரு பக்கம் அவர்கள் தூக்கிப்பிடித்து இருந்தாலும் குடும்ப வாழ்க்கையில் இருந்த பந்துத்துவம் இனி பெவிக்கால் போட்டுத்தான் ஒட்ட வேண்டுமா? என்று கேட்கக் கூடிய நிலையில் கணவன் மனைவி பிள்ளைகள் இடையே இருக்கும் உறவு நிலை கேள்விக்குறியாகிவிட்டது.

அந்த வகையில் தற்போது ஜெயம் ரவி தன் மனைவியை வேண்டாம் என்று நிராகரித்து விவாகரத்து அறிக்கையை விட்டு விட்ட நிலையில் 15 ஆண்டுகால மண வாழ்க்கை இப்படி போனதே என்று பலரும் புலம்பித் தவிக்கிறார்கள்.

மேலும் இந்த முடிவு தன்னை கேட்டு எடுக்கவில்லை என்னையோ என் குழந்தைகளையோ அவர் நினைத்து பார்க்கவில்லை என்று ஆர்த்தி ஒரு பக்கம் புலம்பி இருந்தாலும் இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டு நடிகர் தனுஷோடு கிசுகிசுக்க கூடிய அளவு இவரது செயல்கள் இருந்தது என்பது தற்போது வெளியே தெரிந்தது.

இரவில் நடிகைகளோடு ஜல்சா..

மேலும் இருவர் இடையே ஏற்பட்டிருக்கும் ஈகோ பிரச்சனை எந்த நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்து சேர்த்துள்ளதோடு தொடர் தோல்விகளை கொடுத்து வரும் ஜெயம் ரவி மன ரீதியில் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

மாமியார் வீட்டில் கிடைக்காத மரியாதை மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் இவையெல்லாம் சேர்ந்துதான் தனது பிள்ளைகளை கூட மறந்து விட்டு இது போன்ற அறிக்கையை விட வைத்துள்ளது.

மேலும் இரவு நேரங்களில் குடித்துவிட்டு பல நடிகைகளோடு ஜெயம் ரவி ஜல்சா செய்கின்ற விஷயம் அறிந்து ஆர்த்தி பலமுறை கண்டித்து இருப்பதாகவும் விஷயங்கள் வெளிவர தொடங்கியதை அடுத்து பல விவகாரமான விஷயங்கள் இணையங்களுக்கு தீனியாய் அமைந்துவிட்டது

சூர்யா ஜோதிகா விவாகரத்து..

இதைத்தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா ஜோதிகா இடையே இந்த விவாகரத்து பிரச்சனை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாரம்பரியமாக இருந்த வீட்டில் இருந்து தன் கணவனை பிரித்து மும்பைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஜோதிகா.

அங்கும் நடிகை ஜோதிகா திரைப்படங்களில் நடிப்பதற்கு மும்மரமாக ஈடுபட்டு வரும் வேளையில் நடிகர் சூர்யாவை கண்டுகொள்ளாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து இவர்கள் இருவர் இடையேயும் ஈகோ பிரச்சனைகள் எழுந்து விரைவில் விவாகரத்து நோக்கி நகர அதிக அளவு சாத்தியங்கள் இருப்பதாக தமிழா தமிழா பாண்டியன் அண்மை பேட்டியில் சொல்லி இருக்கும் விஷயம் பலரையும் திகைப்பில் தள்ளியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version