சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக வலம் வரக்கூடிய யூடியூப் பிரபலங்கள், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் ஆகியோர் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள்.
பல மோசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வழிபடுவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட நினைக்கிறார்கள் சிலர். அப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தமிழ்ச்செல்வி.
தன்னை புகைப்படக்கலைஞர் மற்றும் பயண விரும்பி என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த தமிழ்செல்வி ஒருமுறை தன்னுடைய ப்ரா தெரியும் அளவுக்கு வீடியோ போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தற்பொழுது எருமசாணி யூடியூப் சேனலில் இயங்கிவரும் இவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வெளியிட்ட ஒரு வீடியோ ஒட்டுமொத்த இணையத்தையும் கிடுகிடுக்க வைத்தது.
தன்னுடைய ப்ரா தெரியும் அளவுக்கு வீடியோ போட்டது மட்டுமில்லாமல் நடிகைகள் பிகினி போட்டு வந்தால் மட்டும் வாயை பிளந்து கொண்டு பாக்குறீங்க.. இல்லையா.. 2000 ரூபாய் போட்டு ப்ரா வாங்க கூடிய நான் ஏன் அதை வெளியே தெரியும்படி போடக்கூடாது என்பது போல கேள்வி கேட்டு ஒட்டுமொத்த இணையவாசிகள் மத்தியிலும் பிரபலமானார்.
அவருக்கு அந்த சமயத்தில் ஆதரவாகவும் இவரை விளாசும் விதமாகவும் கூட பதிவுகள் கமெண்ட்டுகள் இணையத்தை ஆட்கொண்டன. தற்பொழுது அப்படியான சர்ச்சைகள் எதுவும் இல்லாமல் தன்னுடைய அழகான புகைப்படங்கள் மற்றும் ட்ரெண்டில் இருக்கும் பாடல்களுக்கு ரீல்ஸ் விடுவது நடனமாடுவது உள்ளிட்ட வேலைகளை செய்து வரும் இவர் தீபாவளி அன்று எண்ணெய் குளியல் போடும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.
View this post on Instagram
கிட்டத்தட்ட 5 லட்சம் ரசிகர்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெற்றிருக்கிறார் தமிழ்ச்செல்வி என்பது குறிப்பிடத்தக்கது.