பொட்டு துணி கிடையாது.. மார்பின் மீது ஐஸ்கிரீம்.. தமன்னாவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

கிட்டத்தட்ட சினிமாவிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகையாக தமன்னா இருந்து வருகிறார் தமன்னாவை நேசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கிறதே தவிர குறைவதில்லை என்று கூறலாம்.

2006 ஆம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் தமன்னா. ஆனால் அதற்கு முன்பே அவர் ஹிந்தியில் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அங்கு வரவேற்பு கிடைக்காததால் தமிழில் வாய்ப்பை பெற்றார்.

தொடர்ந்து அவருக்கு வியாபாரி திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. மேலும் நிறைய தமிழ் படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைக்க துவங்கியது. அதில் முக்கியமான திரைப்படமாக அயன் திரைப்படம் இருந்தது.

எப்போதும் வரவேற்பு:

Version 1.0.0

அயன் திரைப்படம் அதிக வரவேற்பை பெற்று கொடுத்ததை அடுத்து தமன்னாவும் அதிக வரவேற்பை பெற துவங்கினார். இதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு தமன்னா நடித்து வெளிவந்த திரைப்படம் எல்லாமே பெரும் வெற்றியை கொடுத்தன. ஐயா, சுறா, தில்லாலங்கடி ஆகிய மூன்று திரைப்படங்களுமே அப்பொழுது அவருக்கு வரவேற்பை பெற்று கொடுத்தது

தொடர்ந்து அஜித் விஜய் தனுஷ் என்று பிரபலமான நடிகர்கள் அனைவருடனும் சேர்ந்து நடித்தார். 2023 ஆம் ஆண்டு அவருக்கு முக்கியமான வருடமாக இருந்தது. அந்த வருடம்தான் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்கிற டிவி சீரியஸில் நடித்திருந்தார் தமன்னா.

அதில் படுக்கையறை காட்சிகளில் அவர் நடித்திருந்தது அதிக பிரபலமானது அதே சமயம் தான் ஜெயிலர் திரைப்படமும் தமிழில் வெளியானது. அதில் அவர் ஆடிய காவளியா பாடல் அதிக பிரபலமானது. இந்த நிலையில் மீண்டும் அதிக வாய்ப்புகளை பெற்று வரும் தமன்னா தற்சமயம் ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

ஹாலிவுட்டில் எண்ட்ரி:

பாலிவுட்டில் நடிக்கும் பொழுதே கவர்ச்சி காட்டுவதற்கு தமன்னா எந்த தயக்கமும் காட்டாத பொழுது ஹாலிவுட்டில் எப்படி காட்டுவார். அந்த வகையில் தற்சமயம் அவர் நடித்து வரும் ஹாலிவுட் திரைப்படத்தில் அதிக கவர்ச்சியில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

பொதுவாகவே இங்கு பெரும் கவர்ச்சியாக பார்க்கப்படும் காட்சிகள் ஹாலிவுட்டில் பெரிய கவர்ச்சியாக பார்க்கப்படுவதில்லை. இந்த நிலையில் உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் ஒரு காட்சியில் அந்த படத்தில் தமன்னா வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவரது மார்பின் மீது ஐஸ்கிரீம் வைத்துக் கொண்டு அந்த காட்சியில அவர் நடித்துள்ளதாக  கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அது என்ன படம் எப்பொழுது வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version