“இன்னும் கொஞ்சம் காத்து அடிச்சிருந்தா.. மொத்த மானமும் போயிருக்கும்..” – தாராளபிரபு ஹீரோயின் தாராளம்..!

நடிகை தன்யா ஹோப் ( Tanya Hope ) தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு மிகவும் கடினமான போட்டி நிலவி வருகிறது. இருந்தாலும், போட்டோ சூட் என்ற ஆயுதம் இருக்கும் வரை சின்னத்திரை முதல் சினிமா வரை பட வாய்ப்புகளில் பிரச்சினை இல்லை.

பட வாய்பை பெற நடிகைகள் பின்பற்றும் உத்திகளில் ஒன்றான கவர்ச்சி போட்டோ ஷூட்டை நடத்தி அவ்வப்போதுதனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் உலவ விட்டு வருகிறார் தன்யா ஹோப். தற்போது இவர் நடித்த தாராள பிரபு படம் ஹிட் ஆகிவிட்டது.

அதனை தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். படங்களில் மட்டும் குடும்பப் பாங்கினியாக வரும் இவர் போட்டோ ஷூட் என வரும் போது கவர்ச்சி ராணியாக மாறி விடுகிறார்.

சமீப காலமாக நடிகை தன்யா ஹோப் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார்.

இதையும் படிங்க : “நோ ப்ரா.. நோ ட்ரவுசர்..” – தொடையை காட்டி.. சூட்டை கிளப்பும் “ராஜா ராணி” நடிகை..!

தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை தன்யா ஹோப் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்து வருகின்றன.

கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டாமல் காட்டு காட்டு என காட்டும் இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.மேலும், கொஞ்சம் காத்து அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும் என கலாய்த்தும் வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …